நேயர் விருப்பம் - Neyar viruppam

Neyar viruppam - நேயர் விருப்பம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Abdul Rahman )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854093
Pages : 96
பதிப்பு : 14
Published Year : 0
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான். அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்க் கவிதையில் சோதனை முயற்சிகள் அபூர்வம். இவரோ தொடர்ந்து சோதனையும் சோதனையில் சாதனையும் செய்திருப்பவர். செவி இன்பத்துக்குரிய கவிதைகளைக் கூடச் செய் நேர்த்தித் திறத்தால் அழியாச் சித்திரங்களாக்கும் மந்திர சக்தி மிக்கது இவரது எழுதுகோல். கவியரங்கத்தை நோக்கி இவரது பாதம் பட்ட பிறகுதான் ஒரு ராஜபாட்டை உருவானது. இன்று பலரும் அதில் பவனிவருகிறார்கள்” என்று கூறுகிறார்.

  • This book Neyar viruppam is written by Kavikko Abdul Rahman and published by National Publishers.
    இந்த நூல் நேயர் விருப்பம், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neyar viruppam, நேயர் விருப்பம், கவிக்கோ அப்துல் ரகுமான், Kavikko Abdul Rahman , Kavithaigal, கவிதைகள் , Kavikko Abdul Rahman Kavithaigal,கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Kavikko Abdul Rahman books, buy National Publishers books online, buy Neyar viruppam tamil book.

ஆசிரியரின் (கவிக்கோ அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிக்கோ கவிதைகள் (பாகம் 1) - Kaviko Kavithaigal (Part 1)

எம்மொழி செம்மொழி - Emmozhi Semmozhi

தாகூரின் சித்ரா

முத்துக் குளிக்க வாரீகளா?

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

காக்கைச் சோறு - Kaakai Soru

ராப்பிச்சை கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 2

காற்றில் எழுதிய கவிதைகள்

பறவையின் பாதை - Paravaiyin Paathai

பூக்காலம் - Pookulam

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எனக்குப் பிடித்த கவிதைகள்

ராணியென்று தன்னையறியாத ராணி - Raniyendru Thannaiyariyaadha Raani

தலைமறைவுக் காலம் - Thalaimaraivu Kaalam

தேவதேவன் கவிதைகள் (இரு தொகுதிகள்)

கண்ணில் உன்னை வைத்தேன்

நிறங்கள் பெயர் மாறிவிட்டன

காதல் தேவதை - Kaathal Devathai

பால்வீதி - Paalveethi

சருகுத் தோட்டம் - Sarugu Thottam

கண்ணன் பாட்டு - Kannan Paatu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எகிப்திய தொன்மக் கதைகள்

வான்மறையின் படிப்பினை தரும் சம்பவங்கள்

அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்

அறிவியல் அற்புதங்கள்

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள் - Nobel Parisu Petra Ilakkiya Methaigal

புகை உடல் நலத்திற்கு பகை

தமிழும் கம்பனும் - Thamizhum Kambanum

தித்திக்கும் திருமணிமாலை

மட்டன் ஸ்பெஷல் - Mattan Special

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91