தூக்கம் - Thookkam

Thookkam - தூக்கம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.என். ராமகிருஷ்ணன் (Dr.N. Ramakirshnan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183684491
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், கற்பனை, சிந்தனை, கனவு
கரு முதல் குழந்தை வரை நலம் தரும் வைட்டமின்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தூக்கத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

    தூக்கமின்மை பிரச்னை எதனால் ஏற்படுகிறது? அந்தக் குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்வது?

    குறட்டை விடுவது அபாயகரமானதா? சிகிச்சையால் அதைக் குணப்படுத்த முடியுமா?

    கட்டுப்பாடற்ற தூக்கத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன? அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

    ஆரோக்கியமான தூக்கப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

    - இப்படி தூக்கத்தைப் பற்றியும், அதன் தொடர்பான குறைபாடுகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

    தூக்கம் என்பது ஒரு மர்மதேசம்; அதன் கதவுகளைத் திறந்து வைத்து பல சுவாரசியங்களை வெளிப்படுத்தும் இந்தப் புத்தகம், படிக்கும் போதே அல்ல, படித்து முடித்தவுடன் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தைத் தருவது நிச்சயம்.நூலாசிரியர் டாக்டர் என். ராமகிருஷ்ணன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவராக உள்ளார். நித்ரா என்ற தூக்கத்துக்கான சிறப்பு மையத்தின் மூலம், தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சையும், ஆலோசனையும் அளித்து வருகிறார். ஏற்கெனவே, 'ஐ.சி.யு. - உள்ளே நடப்பது என்ன?' என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் அவருடைய இரண்டாவது புத்தகம் இது.

  • This book Thookkam is written by Dr.N. Ramakirshnan and published by Nalam Pathippagam.
    இந்த நூல் தூக்கம், டாக்டர்.என். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thookkam, தூக்கம், டாக்டர்.என். ராமகிருஷ்ணன், Dr.N. Ramakirshnan, Maruthuvam, மருத்துவம் , Dr.N. Ramakirshnan Maruthuvam,டாக்டர்.என். ராமகிருஷ்ணன் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr.N. Ramakirshnan books, buy Nalam Pathippagam books online, buy Thookkam tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.என். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

தூக்கம் - Thookkam

தூக்கம் - பிரச்னைகள் - தீர்வுகள் - Thookkam Prachanaigal Theervugal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நோய்நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை அறிமுகம் - Noineekum Homeopathy Maruthuvamurai Arimugam

செலவில்லா மருத்துவம்

உணவே மருந்து சித்த மருத்துவம்

சுண்ணம் லோகசெந்தூரம் வாதவைத்தியம் - Yaagobu Sunnam Logasendhooram Vaadha Vaiththiyam

Who Stole My Calories

உணவின்றி அமையாது உலகு

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள் - Udal Nalam Kaakkum Eliya Accupressure Muraigal

பிணிகளை வெல்லும் கனிகள் (வாழை, பப்பாளி, நெல்லி, மாதுளை)

கிருமிகள் உலகில் மனிதர்கள் - Kirumigal Ulagil Manithargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்மா நான் நலமா? - Amma Naan Nalama?

மேல் மாடி - Mael Maadi

கரு முதல் குழந்தை வரை - Karu Mudhal Kuzhandhai Varai

நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal

குழந்தைகளுக்கான முதலுதவி - Kuzhaindhagalukkana Mudhaludhavi

வெண்புள்ளிகள்

பிரசவகால பாதுகாப்பு - Pirasava Kaala Paadhukaappu

என் கண்ணே! - En Kanne!

ஒரு பெண் தாயாகிறாள்

கையடக்க டாக்டர் (A - Z மருத்துவ டிப்ஸ்) தெரிந்து கொள்ளுங்கள்! - Therindhu Kollungal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91