ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum

Stephen Hawking - Vazhvum Paniyum - ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கிட்டி ஃபெர்கூசன் (Kitty Ferguson)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646769
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.380
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வணக்கம் பஸ்தார் ஹாருகி முரகாமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.

  • This book Stephen Hawking - Vazhvum Paniyum is written by Kitty Ferguson and published by Ethir Veliyedu.
    இந்த நூல் ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும், கிட்டி ஃபெர்கூசன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Stephen Hawking - Vazhvum Paniyum, ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும், கிட்டி ஃபெர்கூசன், Kitty Ferguson, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kitty Ferguson Valkkai Varalaru,கிட்டி ஃபெர்கூசன் வாழ்க்கை வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Kitty Ferguson books, buy Ethir Veliyedu books online, buy Stephen Hawking - Vazhvum Paniyum tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ராகுல் காந்தி

தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை) - Dhajutheen Baba

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

மாணிக்க வாசகப் பெருமான் இரண்டாம் பகுதி

பிடல் காஸ்ட்ரோ

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru

பெண் கல்விப் போராளி மலாலா

Sri Madhvacarya

அமரர் கல்கி

லக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டைகரிஸ்

கதையும் புனைவும்

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

பெண்மை - தாய்மை பேய்மை பன்மெய் பெண்ணிய இடையீடுகள்

உடலின் மொழி - Udalin Mozhi

ஸரமாகோ (நாவல்களின் பயணம்)

சொட்டாங்கல் - Sottaangal

வரலாறு எல்லோரையும் விடுதலை செய்துவிடுவதில்லை

தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும்

செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91