நான் பூலான் தேவி - Naan Poolan Devi

Naan Poolan Devi - நான் பூலான் தேவி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு.ந. புகழேந்தி (M.N. Pugazhendhi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646363
Pages : 362
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நவீன அரபு இலக்கியம் நிழலற்ற பெருவெளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய அரசியல் நிலையை பார்க்கும்போது பூலான் தேவி அரசியலில் கலந்து கொண்டது தப்பே இல்லை என்று தெரிகிறது.அவர் தான் கொள்ளைக்காரி என்று உலகம் முழுக்க அறிவித்து கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்றே திருந்தி அல்லது திருந்தினாரா என்று தெரியாமலேயே இந்திய அரசியல் களத்தில் குதித்து மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தும் எடுக்கப்பட்டார்.
    பூலான் தேவி
    ஆனால் இன்று சேவை செய்ய வாக்குகளை மக்களிடம் வாங்கிக்கொண்டு பதவி வந்ததும் மக்கள்  பணத்தை கொள்ளையடிக்கின்றனர் .அதில் மாட்டிக்கொண்ட பின்னரும் நாற்காலியை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அசிங்க அரசியல் நிறைவே றிக்கொண்டிருக்கிறது.
    அதில் காங்கிரசுதான் முதலிடம் வகிக்கிறது.
    முறைகேடுகள்-ஊழல்கள் செய்யாமலேயே தங்கள் மீது சந்தேகம் வந்து விட்ட காரணத்தினால் பதவி விலகியவர்கள்,ரெயில் விபத்து,குண்டு வெடிப்பு போன்ற தனக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் தனது துறை சார்ந்தது என்று பதவி விலகிய லால் பகதூர் சாஸ்திரி போன்றோர் இருந்த காங்கிரசின் இன்றைய நிலைபாடு மிக கேவலமான தரத்தை அக்கட்சி எட்டியுள்ளது என்பதைத்தான் தெரிவிக்கிறது.

    சரி.
    இதோ கொள்ளைக் காரியாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பூலான் தேவி  பற்றி  கொஞ்சம்:
    "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.

  • This book Naan Poolan Devi is written by M.N. Pugazhendhi and published by Ethir Veliyedu.
    இந்த நூல் நான் பூலான் தேவி, மு.ந. புகழேந்தி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Poolan Devi, நான் பூலான் தேவி, மு.ந. புகழேந்தி, M.N. Pugazhendhi, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , M.N. Pugazhendhi Valkkai Varalaru,மு.ந. புகழேந்தி வாழ்க்கை வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy M.N. Pugazhendhi books, buy Ethir Veliyedu books online, buy Naan Poolan Devi tamil book.

ஆசிரியரின் (மு.ந. புகழேந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹோமியோபதி தாய்த் திரவங்கள்

பேபி காம்ப்ளி சுதந்திரக் காற்று - Samaadhanamum Sudhandhira Kaattrum

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal

நான் பூலான்தேவி

சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal

சட்டப்படி நடந்த வன்முறைகள் - Sattapadi Nadantha Vanmuraikal

நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை

புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு

கேப்டன் லட்சுமி (புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்)

கேப்டன் லட்சுமி - Captain Lakshmi

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


துக்காராம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

அன்னா ஹசாரே - Anna Hasarea

பெண் டிரைவர்

இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் தாதாபாய் நௌரோஜி

கணிதமேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

பேரறிஞர் பெர்ட்ராண்டு ரஸ்ஸெல்

உளவு ராணிகள்

வீழ்வேனென்று நினைத்தாயோ? T.D. திருமலையின் வாழ்வு

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

அம்புலிமாமா ஊஞ்சல்

பதினொரு நிமிடங்கள் - Eleven Minutes

களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிகை

கற்பனையான உயிரிகளின் புத்தகம்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal

கருஞ்சிவப்பு ஈசல்கள்

சூழ்ச்சிகளின் நிலம்

நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91