புலிப்பாணி ஜோதிடம் (மூலமும் விளக்கவுரையும்) - Pulippaani Jodhidam

Pulippaani Jodhidam - புலிப்பாணி ஜோதிடம் (மூலமும் விளக்கவுரையும்)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஏ. பிரகஸ்பதி (A. Pragaspathi)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 192
பதிப்பு : 8
Published Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்திசாலிப் பிள்ளைகளை உருவாக்குவது எப்படி? பூர்விக சக்திகளுக்கான ஜோதிட விளக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புலிப்பாணி ஜோதிடம் மிக பழமை வாய்ந்தது. இது ஆரம்ப நிலை ஜோதிடம் பயில்வோருக்கு மிக உபயோகமாக இருக்கும். புலிப்பாணி ஜோதிடம் 300 + 2 பாடல் வடிவில் உள்ளது. ஜோதிடத்தை பற்றி மிக விளக்கமாக தனது பாடல் வரிகளில் கூறியுள்ளார்.
    முதல் பாகம் - வழிபாடுகள் : கடவுள் வாழ்த்துக்கள் ஆரம்பித்து சக்தியை வழிப்பட்டு ஜோதிடத்தை கற்பிக்க ஆரம்பிக்கிறார் .
    இரண்டாம் பாகம் - கிரகங்கள் : பாடல் -3 முதல் 10 வரை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு - கேது வின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் பற்றிய புலிப்பாணி அவர்கள் சொன்ன விளக்கங்கள் ஆராயப்பட்டு உள்ளது.
    மூன்றாம் பாகம் - லக்கின ஸ்தான பலன்கள்: பாடல் -1 1 முதல் 21 வரை லக்கினம் முதல் 12 பாவங்களின் காரகத்துவத்தையும்
    நான்காம் பாகம் - லக்கின பொது பலன்கள்: பாடல் -22 முதல் 33 வரை மேஷம் லக்கினம் முதல் மீனம் லக்கினத்தை பற்றியும்
    ஐந்தாம் பாகம் - மாந்தி பலன்கள்: பாடல் -34 முதல் 39 வரை மாந்தி 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றியும்
    ஆறாம் பாகம் - கிரகங்களின் ஸ்தானம் பலன்கள் :: பாடல் -40 முதல் 50 வரை 9 கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றியும்
    ஏழாம் பாகம் - ஜோதிட சூத்திரம் : : பாடல் -51 முதல் 147 வரை நல்ல ஜோதிட குறிப்புகளையும் மற்றும் நல்ல கெட்ட யோகங்களை என்பதை பற்றியும்

    சிறப்பாக புலிப்பாணி விளக்கி உள்ளார். ஆரம்ப ஜோதிடம் பழகுபவருக்கு மிக சிறப்பாகவும், புரியும் படியும் பாடல் வடிவில் மிக சிறப்பாக விளக்கி உள்ளார்.
    மேலும் இந்த நுலின் மூலம் நமது ஜோதிடத்தின் பழமை நமக்கு புரிகிறது

  • This book Pulippaani Jodhidam is written by A. Pragaspathi and published by Sri Indu Publications.
    இந்த நூல் புலிப்பாணி ஜோதிடம் (மூலமும் விளக்கவுரையும்), ஏ. பிரகஸ்பதி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pulippaani Jodhidam, புலிப்பாணி ஜோதிடம் (மூலமும் விளக்கவுரையும்), ஏ. பிரகஸ்பதி, A. Pragaspathi, Jothidam, ஜோதிடம் , A. Pragaspathi Jothidam,ஏ. பிரகஸ்பதி ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy A. Pragaspathi books, buy Sri Indu Publications books online, buy Pulippaani Jodhidam tamil book.

ஆசிரியரின் (ஏ. பிரகஸ்பதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோதிடத்தில் காலச்சக்கர திசை (கணித முறையும் பலா பலன்களும்) - Jodhidaththil Kaala Chakkara Dhisai

பூர்விக சக்திகளுக்கான ஜோதிட விளக்கம் - Poorviga Sakthigalukkaana Jodhida Vilakkam

ஜாதகப் பலா பலன்கள் கூறுவது எப்படி - Jadhaga Pala Palangal Kooruvathu Eppadi?

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? - Thirumana Porutham Parpathu Eppadi?

அகஸ்தியர் அருளிய கேரள ஜோதிடம் - Agasthiyar Aruliya Kerala Jodhidam

நவக்கிரக பார்வைகளின் பலாபலன்கள் - Navagiraga Paarvaigalin Palaapalangal

கர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம் - Karka Magarishi Aruliya Jodhida Vilakkam

கூட்டுக்கிரக பலாபலன்கள் கூறுவது எப்படி? - Koottugiraga PalaaPalangal Kooruvadhu Eppadi?

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜோதிட சாஸ்திர பரமரகசிய அற்புதங்கள் பாகம் 1 - Jodhida Saasthira Paramaragasiya Arpudhangal (Part 1)

உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும் - Ungal Jathagamum Yogap Palankalum

108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம் - 108 Sri Vaishnava Dhivya Dhesa Dharisanam

ஜோதிட கலாநிதி Dr. கே.என். சரஸ்வதியின் ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள் - Jodhida Kalaanidhi Dr. K.N. Saraswathiyin Jodhida Anubava Aaraaichchigal

ஜோதிட சூட்சுமங்கள் - Jodhida Sootchumangal

இலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா?

உயர் கணித நட்சத்திர ஜோதிடம்

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள்

எண்கள் எனும் பொக்கிஷம்

கைரேகை சாஸ்திரம் இரண்டாம் பாகம் - Kairegai Saasthiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் மிக மிக எளிய உரை - Thirukkural

தமிழில் 3D STUDIO MAX 7 கற்றுக் கொள்ளுங்கள் - Thamizhil 3D STUDIO MAX '7 ' Kattru Kollungal

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal

மூலக்கனல் மஹாகுண்டலினீ - Moola Kanal Mahaakundalini

ரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்)

சித்தர்களின் வாழ்க்கைச் சிந்தனைகள் - Siddhargalin Vaazhkkai Sindhanaigal

ருத்ராட்சம், வலம்புரிச் சங்கு உலகம் அறியாத உண்மைகள்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam

ஶ்ரீமத் பாகவதம் (நேரடி உரைநடை ஆக்கம்) - Urainadaiyil 'Srimath Bhagavadham'

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91