பிறமொழிச் சொல் அகராதி - Piramozhi Sol Agaraadhi

Piramozhi Sol Agaraadhi - பிறமொழிச் சொல் அகராதி

வகை: தமிழ் அகராதி (Tamil Agarathi)
எழுத்தாளர்: எஸ். சுந்தர சீனிவாசன் (S. Sundara Srinivasan)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிரிக்குவன்ஸி மாடுலேஷன் பில்கேட்ஸின் வெற்றிக் கதை (நான் உலகை மாற்றுவேன்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி' என மகிழும் நமக்கு நமது மொழியான தமிழ் 'உயர் தனிச் செம்மொழி' எனும் பெருமையும் உண்டு. எனினும் நமது மொழியிலே கால வழக்கிலே பல்வேறு பிற மொழிச் சொற்கள் கலந்துள்ளன. வடமொழி எனும் சமஸ்கிருதம் பன்னெடுங் காலமாக இங்கு வழங்கி வருவதால் பெருவாரியான வடமொழிச் சொற்கள் நமது மொழியிலே கலந்துள்ளன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் அரபி, பாரசீகம் மற்றும் உருது மொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஆங்கிலச் சொற்கள் நம் வழக்கில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர வேறு பல இந்திய மொழிச் சொற்களும் நம் வழக்கில் உள்ளன. அப்படிப்பட்ட சொற்கள் இனம் காணப்பட்டு சமஸ் கிருதம், உருது, ஆங்கிலம், பிறமொழிகள் ஆகிய தலைப்பு களில் பட்டியலிடப்பட்டு உரிய தமிழ்ச்சொற்கள் அவற்றிற் கெதிரே தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்கள் படித்துப் பயன் படுத்தவும் பரப்பிடவும் வேண்டுகிறேன்.

  • This book Piramozhi Sol Agaraadhi is written by S. Sundara Srinivasan and published by Sri Indu Publications.
    இந்த நூல் பிறமொழிச் சொல் அகராதி, எஸ். சுந்தர சீனிவாசன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Piramozhi Sol Agaraadhi, பிறமொழிச் சொல் அகராதி, எஸ். சுந்தர சீனிவாசன், S. Sundara Srinivasan, Tamil Agarathi, தமிழ் அகராதி , S. Sundara Srinivasan Tamil Agarathi,எஸ். சுந்தர சீனிவாசன் தமிழ் அகராதி,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy S. Sundara Srinivasan books, buy Sri Indu Publications books online, buy Piramozhi Sol Agaraadhi tamil book.

ஆசிரியரின் (எஸ். சுந்தர சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal

எதிலும் எச்சரிக்கையோடு இருங்கள், இனிய வாழ்வு பெறுங்கள் - Edhilum Echcharikaiyodu Irungal, Iniya Vaazhvu Perungal

புகை, மது, போதை போக்கிடும் பாதை

மூத்த குடிமக்களுக்கு முத்தான யோசனைகள் - Mooththa Kudimakkalukku Muththaana Yosanaigal

உங்கள் வெற்றி உங்கள் கைகளில்! - Ungal Vetri Ungal Kaigalil!

நீங்களும் சிறந்த நிர்வாகி ஆகலாம் - Neengalum Sirandha Nirvaagi Aagalam

ஆட்சிச் சொல் அங்காடிச் சொல் அகராதி - Aatchisol, Angaadi Sol Agaraadhi

மன அழுத்தம், மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? - Mana Azhuththam, Manasorvilirundhu Vidupaduvadhu Eppadi?

Ancient wisdom for better human relations

அலுவலக நிர்வாகம் - Aluvalaga nirvakam

மற்ற தமிழ் அகராதி வகை புத்தகங்கள் :


The Lifco Tiny Dictionary(English-English-Tamil)

தமிழ் அகராதிக்கலை

சட்டச் சொல் அகராதி - Satta Sol Agarathi

இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) எழுத்து - சொல்

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் - Kriyavin Tarkalat Tamil Akarati

மாணவர்களுக்கான தமிழ் ஆங்கில அகராதி

கௌரா ஆங்கிலம் தமிழ் அகராதி

காலக்குறிப்பு அகராதி - Kaalakkurippu akaraathi

திருக்குறள் அகராதி

தமிழ் இலக்கிய அகராதி - Tamil Ilakkiya Agarathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்

குடும்ப ரகசியங்கள் - Kudumba Ragasiyangal

ப்ராணாயாமம் - Pranayamam

மாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham

அடுத்தவர் மனத்தில் இடம் பிடிப்பது எப்படி? - Aduththavar Manaththil Idam Pidippadhu Eppadi?

சந்திர காவியம் - Santhira Kaviyam

தத்தாத்திரேயர் தத்துவம் - Thaththaathireyar Thaththuvam

சித்துகள் பல செய்த சித்தர்களின் கதை - Siddhugal Pala Seidha Siddhargalin Kadhai

நலம் தரும் நவரத்தினங்கள்

ஆதிசங்கரர் அருளிய தத்வ போதம் - Aadhisankarar Aruliya Thathva Bodham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91