அநுபவ ஜோதிடம் முதல் பாகம் - Anubava Jodhidam - Part 1

Anubava Jodhidam - Part 1 - அநுபவ ஜோதிடம் முதல் பாகம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: எஸ். வெங்கட்ராமய்யங்கார், சூடாமணி ஸ்ரீனிவாசாசாரியார் (S. Venkataramayangar, Sudamani Srinivasacharyar)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 279
பதிப்பு : 32
Published Year : 2012
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம் அநுபவ ஜோதிடம் மூன்றாம் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோதிடக்கலை மிகவும் நுணுக்கமான ஒரு கலை. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் ஏத்துணைப் புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். அனால், அந்தக் கலை பற்றி ஓரளவு தெரிந்து கொள்வதற்கும் அதிலே ஓரளவு நல்ல பயிற்சி பெறுவதற்கும் இந் நூல் போதுமானது. இது உங்களுக்குப் பெரிதும் உதவும். ஜோதிடக் கலை பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் இதனுள் மிகத் தெளிவாகவும் மிகமிக எளிய முறையிலும் சொல்லப்பட்டுள்ளன. ஓரளவே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும்கூட ஜோதிடக் கலையை அறிந்து தெளிவுறும் வண்ணம் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. வேறு யாருடைய உதவியும் இன்றித் தங்களுக்குத் தாங்களே படித்து அறிந்து, நிகழ்கால, எதிர்காலப் பலாபலன்களைத் தெரிந்து கொள்ளலாம். தங்களுடைய, தங்கள் குடும்பத்தாருடைய, தங்கள் சுற்றத்தாருடைய ஜாதகங்களைக் கணிக்கலாம். ஜன்ம ஜாதகம், நவாம்ஸ ஜாதகம், பெண்ணின் ருது ஜாதகம் முதலியவை கணிப்பதற்கான முறைகளும், திருமணப் பொருத்தம், நவரத்தினப் பொருத்தம் முதலியவை பற்றி அறிவதற்கான முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒருவர் ஜோதிடக் காலையில் நல்ல பாண்டித்தியம் பெற இந்நூல் மிகவும் துணைநிற்கும் என்பது உறுதி. இந்நூல் பல ஜோதிடர்களை உருவாக்கியுள்ளது என்பதும் ஒரு தனிச் சிறப்பாகும். இப்புத்தகம் 1977ல் வெளிவந்து, முப்பது பதிப்புகளைத் தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும் சந்தையில் இருப்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும்.

  • This book Anubava Jodhidam - Part 1 is written by S. Venkataramayangar, Sudamani Srinivasacharyar and published by Sri Indu Publications.
    இந்த நூல் அநுபவ ஜோதிடம் முதல் பாகம், எஸ். வெங்கட்ராமய்யங்கார், சூடாமணி ஸ்ரீனிவாசாசாரியார் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anubava Jodhidam - Part 1, அநுபவ ஜோதிடம் முதல் பாகம், எஸ். வெங்கட்ராமய்யங்கார், சூடாமணி ஸ்ரீனிவாசாசாரியார், S. Venkataramayangar, Sudamani Srinivasacharyar, Jothidam, ஜோதிடம் , S. Venkataramayangar, Sudamani Srinivasacharyar Jothidam,எஸ். வெங்கட்ராமய்யங்கார், சூடாமணி ஸ்ரீனிவாசாசாரியார் ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy S. Venkataramayangar, Sudamani Srinivasacharyar books, buy Sri Indu Publications books online, buy Anubava Jodhidam - Part 1 tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜாதகம் பார்ப்பது எப்படி? - Jaadhagam Paarppadhu Eppadi?

அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும் - Arulum Porulum Tharum Vaasthu Saasthiramum Vilakkangalum

மரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8ம் பாவம்

துலா லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Thulam

இரு ஜாதக கூட்டு விளைவுகள் தொகுதி - 1

சோதிட பிரம்மரிஷி சோதிட பரமயின்பம் - Sodhida Brammarishi Sodhida Paramayinbam

திருமணப் பொருத்தமும் வரனும்

ஜாதக யோகங்கள்

உயர் கணித சார ஜோதிட முறையில் உயர் தரமான கேள்வி பதில் (பாகம் - 1)

பதஞ்சலி முனிவர் அருளிய நாடி ஜோதிடம் - Padhanjali Munivar Aruliya 'Naadi Jodhidam'

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உரைநடையில் கம்பராமாயணம் முழுவதும் - Urainadaiyil Kambaramayanam

மன அழுத்தம், மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? - Mana Azhuththam, Manasorvilirundhu Vidupaduvadhu Eppadi?

இறையருள் நல்கும் 21 திருத்தலங்கள் - Iraiyarul Nalgum 21 Thiruththalangal

கிரக சஞ்சார நிலைக் குறிப்பு - Giraga Sanjaara Nilai Kurippu

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

கொன்றை வேந்தன் நீதிக் கதைகள் - Kondrai Vendhan Needhi Kadhaigal

நீங்களும் வில்லுப் பாட்டுப் பாடலாம் - Neengalum Villuppaattu Paadalam

ஆழ்மன அற்புதங்கள் - Aazhmana Arpudhangal

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

நீதி நூல் அறநெறிச் சாரம் மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91