அநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம் - Anubava Jodhidam - Part 2

Anubava Jodhidam - Part 2 - அநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங்கார் (Nellai Bapuji, S. Venkatramayyankar )
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 192
பதிப்பு : 17
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம் (HB) அநுபவ ஜோதிடம் முதல் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது 'அநுபவ ஜோதிட'த்தின் இரண்டாம் பாகம். பல்லாயிரம் ஜோதிடர்கள் உருவாகவும், ஜோதிடம் பற்றிய பல நூல்கள் வெளிவரவும் காரணமாக இருந்த இதன் முதல் பாகம் இதுவரை முப்பது பதிப்புகள் வெளி வந்துள்ளது என்பதையும் அதன் சிறப்பையும் அனைவரும் அறிவர். ஜோதிடம் கற்பவர்களிடையே அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. முதல் பாகத்தை மட்டும் கற்றுணர்ந்த வாசகர்கள் ஜோதிடத்தில் மேலும் முன்னேறுவதற்காகவே இந்த இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் சம்பந்தப்பட்ட மேலும் நுணுக்கமான பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன. கிரக ஸ்புடம், லக்கின ஸ்புடம், பாவச் சக்கர விவரம், பாவ பலன் விளக்கம், இலக்கின சோதனை, அஷ்டவர்க்கம், திரிகோண சோதனை, ஏகாதிபத்ய சோதனை, பின்னாட்டக வர்க்கம், சர்வாங்க அஷ்ட வர்க்கம், ராசி குணாகாரம், ராசி பிண்டம் போன்ற மிக நுணுக்கமான பல பெரிய விஷயங்கள். மிக எளிதாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. மிகச் சிக்கலான விஷயங்கள்கூட புரியும்படி மிக எளிதாகச் சொல்லப்பட்டுள்ளதை நீங்களே உணர்வீர்கள். இப்புத்தகம் 1987ல் வெளிவந்து, பதினெட்டு பதிப்புகளைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறது. 'அனுபவ ஜோதிடம்' மூன்றாம் பாகமும் சந்தையில் விற்பனையாகிறது.

  • This book Anubava Jodhidam - Part 2 is written by Nellai Bapuji, S. Venkatramayyankar and published by Sri Indu Publications.
    இந்த நூல் அநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம், நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங்கார் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anubava Jodhidam - Part 2, அநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம், நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங்கார், Nellai Bapuji, S. Venkatramayyankar , Jothidam, ஜோதிடம் , Nellai Bapuji, S. Venkatramayyankar Jothidam,நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங்கார் ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Nellai Bapuji, S. Venkatramayyankar books, buy Sri Indu Publications books online, buy Anubava Jodhidam - Part 2 tamil book.

ஆசிரியரின் (நெல்லை பாபுஜி, எஸ். வெங்கட்ராமய்யங்கார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அநுபவ ஜோதிடம் மூன்றாம் பாகம் - Anubava Jothidam - Part 3

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


பலதீபிகை

உயர் கணித நட்சத்திர ஜோதிடம்

யோகாதி யோகங்கள் - 1 - Yogaathi Yogangal - 1

ஜாதக த்வாதசபாவபல நிர்ணயம் - Jaadhaga Dhvaadhasabhavapala Nirnayam

அகஸ்தியர் நாடி சுவடிப்படி கும்ப ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Kumba Raasiyin Palapalangal

ஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham

சுலப வழியில் ஜோதிடம் - Sulaba Vazhiyil Jothidam

நீங்களே திருமணம் பொருத்தம் பார்க்கலாம்

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும் - Pirandha Natchathiramum Ungal Adhirstamum

அம்மன் கைரேகைக் கலை - Amman Kairegai Kalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

வாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal

புகழ் மிக்க புனித ஆலயங்கள் - Pugazhmikka Punidha Aalayangal

அருள் ஒளி பரப்பும் அற்புத ஆலயங்கள் - Arul Oli Parappum Arpudha Aalayangal

பாலூட்டிகள் பற்றிய தகவல் களஞ்சியம் - Paaloottigal Pattriya Thagaval Kalanjiyam

சிந்தனைக்கு விருந்தாகும் சிலேடைகள் - Sindhanaikku Virundhagum Siledaigal

சங்கரகவி இயற்றிய - Sankarakavi Iyatriya 'Sarvaarththa Sindhamani'

மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது) - Bharathiyaar Kavidhaigal

களத்திர தோஷம் செய்வது செவ்வாயா? 6- ஆமிடத்தோனா? - Kalaththiradhosham Seivadhu Seivaya? 6- Aamidaththonaa

நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டிவிடி & ஹோம் தியேட்டர் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam DVD & Home Theatre Mechanism

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91