எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

Eathaiyum Oru Murai - எதையும் ஒருமுறை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934113
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், தொடர்க்கதை
கமிஷனருக்குக் கடிதம் இதன் பெயரும் கொலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஷி இஸ் ஸோ யங், ஸோயங், எதுக்காகச் செத்தாளோ கையில ஏதோ நோம்புக் கயிறு மாதிரி தெரிஞ்சுது. மரத்தில இருந்து விழுந்த ஒரு பூ அவ மார்பிலே விழுந்திருந்தது. எத்தனை தலைமயிர் மூக்கிலே சிவப்பா ஒரு கல்லு, கைகால் நகத்தில் க்யூட்டெக்ஸ் எல்லாம் தெரிஞ்சுது. ஓமை காட் எனக்கு படபடங்குது. எதுக்காகச் செத்தாளோ, யார் கொன்னாங்களோ. மிஸ்டர் கணேஷ் சீஸர் பெச்சாரியாவைப் பற்றிப் பேசினீர்கள். அவர் சித்தாந்தங்களைப் பற்றிச் சற்று விவரமாகச் சொல்ல முடியுமா. வஸந்த் இத பார்றா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அவள் குரல் தீர்மானமானதாக இருந்தது. ஒரு முறை வஸந்தைப் பெருமையாகப் பார்த்துத் தலையைத் திருப்பிக்கொண்டாள். குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம்  குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக்கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப்பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.

                                                                                                                                                              -    சுஜாதா.

  • This book Eathaiyum Oru Murai is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் எதையும் ஒருமுறை, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eathaiyum Oru Murai, எதையும் ஒருமுறை, சுஜாதா, Sujatha, Kathaigal - Tamil story, கதைகள் , Sujatha Kathaigal - Tamil story,சுஜாதா கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Eathaiyum Oru Murai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

இரயில் புன்னகை - Rayil punnagai

ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Devathaigal

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

பாரதி இருந்த வீடு - Bharathi Iruntha Veedu

அப்பா அன்புள்ள அப்பா - Appa Anbulla Appa

மீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஒட்டகம் கேட்ட இசை - Ottagam Ketta Isai (Essays)

சேக்சுபியர் கதைகள் பாகம் 6

அ ராமநாதன் சிறுகதைகள்.தொகுதி 1

இரவின் ராகங்கள் (old book - rare) - Iravin Raagangal

படிப்பினையூட்டும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கதைகள் - Padippinaiyoottum Sri Ramakrishnar Kadhaigal

College Prose for Communication

இனி ஒரு உதயம்

மாயப் பூக்கள்

இனிமேல் சாருமதி

விஸ்வாமித்திரர் - Viswamithirar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரசிம்மா - Narasimma

பணமதிப்பு நீக்கம் - Panamathippu Neekkam

சொர்க்கத் தீவு - Sorga Theevu

ஓடாதே! - Odathey

அடுத்த விநாடி - Adutha Vinadi

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

நல்ல தமிழில் எழுதுவோம் - Nalla Tamilil Ezhuthuvoam

ஜனகணமன - JanaGanaMana

தற்கொலை குறுங்கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91