ஆர்யபட்டா - Aryabhatta

Aryabhatta - ஆர்யபட்டா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934090
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நிஜம், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
அப்ஸரா கமிஷனருக்குக் கடிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. ஆனந்த் கண்களில் ஆச்சரியத்துடன் தன் மார்பைப் பிடித்துக்கொண்டு விழுந்தான். மூச்சு
    முட்டியது. கையை, நம்பிக்கை இல்லாமல், அதன் ரத்தத்தை பார்த்தான். எதிரே பார்த்தான் அவன் கண்களில் வேதனையும் ஆச்சரியமும் தெரிந்தன. இந்தக்கதை எனது நண்பரும் திரைப்பட நடிகருமான ரமேஷ் அரவிந்த் அவர்கள் கொடுத்த  யோசனையின் பேரில் ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக எழுதியது. தமிழில் நாவல் வடிவத்தில் எழுதியதை அவர்கள் திரைக்கதையாக மாற்றிக்கொண்டார்கள். தமிழில் எழுதியதை கல்கி இதழுக்கு திரு ராஜேந்திரன் தொடர்கதை கேட்ட போது இதன் பூர்வீகத்தைச் சொல்லி விட்டுக் கொடுத்தேன். அது கல்கி இதழில் 1998-ல் பிரசுரமாகியது.  ஆர்யபட்டா' கன்னடத் திரைப்படம் ரமேஷ் அரவிந்த். சௌந்தர்யா நடித்து கர்நாடக மாநிலத்தில்  வெளிவந்தது. அந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என் புத்தங்களை விரும்பி வாங்கிப் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் நன்றி.

                                                                                                                                                                 -   சுஜாதா .

  • This book Aryabhatta is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆர்யபட்டா, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aryabhatta, ஆர்யபட்டா, சுஜாதா, Sujatha, Kathaigal - Tamil story, கதைகள் , Sujatha Kathaigal - Tamil story,சுஜாதா கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Aryabhatta tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குண சித்தர்கள் - Guna Siddhargal

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓலைப் பட்டாசு - Olai Pattasu

மண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17

சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi)

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

இன்றும் ஒரு பெண் - Innum Oru Penn

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

ரத்தம் ஒரே நிறம் - Raththam Orea Niram

விக்ரம் - Vikram

இளமையில் கொல் - Ilamaiyil Kol

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

மனத்திற்கு மகிழ்வைத் தரும் மகாபாரதக் கதைகள்

பாக்தாத் கதைகள்

அலாவுதீனும் அற்புத விளக்கும்

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Erandam Thokuthi

செப்புமொழிகள்

நிழலைத் தேடி...

ப்ரியா - Priya

பாலர் நீதிக் கதைகள்

கால் முளைத்த கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல் - Munoargal Samaitha Mooligai Samaiyal

பச்சை நாயகி

சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

ரெண்டு - Rendu

சிதிலங்களின் தேசம் - பாலஸ்தீன அரசியல் வரலாறு

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

ஊஞ்சல் - Oonjal

நால்வர் - Naalvar

பிசினஸ் சீக்ரெட்ஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91