ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

Osho : Oru Vazhkai - ஓஷோ ஒரு வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933314
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தியானம், அமைதி
ஜின்னா பெப்ஸி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓஷோவின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல, அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்ந்தவர். இன்றும் உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    உலகம் முழுவதும் பல்வேறு புதிய அமைப்புகள் ஓஷோவின் பெயரைத் தாங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஷோவின் உரைகள், புத்தகங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை கொண்டவர்கள் ஓஷோவை நிராகரிக்-கிறார்கள். அவரது தத்துவத்தை. வாழ்க்கையை. அவர் முன்வைத்த சிந்தனைகளை.

    ஓஷோவுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ஓஷோ இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றி அதிர வைத்திருக்கிறார். தனக்குத் தானே ‘பகவான்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஓஷோவின் ஆசிரமத்தில் வன்முறையும் பாலுறவு வெறியும் மிதமிஞ்சி இருந்ததாக ஆதாரப்பூர்வமான பல செய்திகள் வெளிவந்துள்ளன. ஓஷோ கடுமையாக விமரிசிக்கப்பட்டார். கொலைமுயற்சியும் அரங்கேறியது. அவர் மரணம் குறித்த சர்ச்சைகளும் தீர்ந்தபாடில்லை. என்றாலும், ஓஷோ மீதான ஈர்ப்பு குறையவில்லை.
    ஓஷோவின் சிந்தனைகள் பரிச்சயமான அளவுக்கு அவர் வாழ்க்கை நமக்குப் பரிச்சயமாகவில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கிறது பாலு சத்யாவின் இந்தப் புத்தகம்

  • This book Osho : Oru Vazhkai is written by Balu Sathya and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஓஷோ ஒரு வாழ்க்கை, பாலு சத்யா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Osho : Oru Vazhkai, ஓஷோ ஒரு வாழ்க்கை, பாலு சத்யா, Balu Sathya, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Balu Sathya Valkkai Varalaru,பாலு சத்யா வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Balu Sathya books, buy Kizhakku Pathippagam books online, buy Osho : Oru Vazhkai tamil book.

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீர சிவாஜி - Veera Shivaji

பிசினஸ் மாஸ்டர்ஸ்

மேரி க்யூரி - Marie Curie

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

அமெரிக்கா : பல அரிய தகவல்கள் - America - Pala Ariya Thagavalgal

எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை)

அமெரிக்கா - America

ஒரு பறவை சில உயிர்கள்

கடவுளைப் பார்த்தவனின் கதை - kadavulai parthavanin kadhai

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


திரு.வி.க. (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர் ப. சுப்புராயன்

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - Paattu paravaiyin vaazhkkai payanam

Adolf Hitler

உலக சாதனையாளர்கள் - Ulaga Saadhanaiyalargal

ஜீவா - Jeeva

ரமணரின் வாழ்வும் வாக்கும் - Ramanarin Vaazhvum Vaakkum

Thomas Alva Edison

அண்ணாமலையில் ஓர் அன்புத் துறவி(இரமணர் வரலாறு)

புதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

பிசினஸ் டிப்ஸ்

வனநாயகன் (மலேசிய நாட்கள்) - Vananayagan (Malaysia Naatkal)

சகலகலாவல்லவன்

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

கோணல் பக்கங்கள் பாகம் 3 - Konal Pakkangal - Part 3

வாடிக்கையாளரைக் கவர சக்ஸஸ் ஃபார்முலா

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91