நரேந்திரா - Narendra

Narendra - நரேந்திரா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: விவேக்சங்கர் (Vivekshankar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760217
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ஹாய் மதன் (பாகம் 2) அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு காலத்தில் மக்களின் மனங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும் ஊட்டியவை நாடகங்கள். காரணம், நாடகக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் யதார்த்தத்தை எடுத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடிந்தது. இப்போது வரலாற்று நாயகர்கள் பற்றிய நாடகங்கள் மங்கிப் போய், நகைச்சுவைக்கும் சமூகக் கருத்துகளுக்குமான களனாக நாடக மேடை மாறிப்போயுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலை நிலவும்போது, துணிந்து ஒரு வரலாற்று நாயகனின் கதையைக் கையில் எடுத்து, அதை இன்றைய சமூகச் சூழ்நிலையோடு இணைத்து நாடக மேடையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இந்த நாடக ஆசிரியர் விவேக் சங்கர். எளிய கதையம்சம்தான் என்றாலும், இந்த நாடகத்தைப் பார்த்த பல்லாயிரம் உள்ளங்களை விவேகானந்தரின்பால் இழுத்துச் சென்ற அதிசயத்தை நிகழ்த்தியது. அந்த நாடகமே இந்த நூலாக மாறியிருக்கிறது. சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் ஒருவன், தன் புகழின் மீது இருந்த இறுமாப்பால், மற்றவரைத் துச்சமாக எண்ணுகிறான். இந்த நிலையில் அவனுடைய அகம்பாவத்தை நொறுக்குவதற்காக குறுக்கு வழியில் ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் அவனுக்கு சுவாமி விவேகானந்தரின் வேடத்தைப் போட்டு சினிமா தயாரிக்க முயல்கின்றனர். பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு சுவாமி விவேகானந்தரின் கதையைக் கேட்கக் கேட்க அந்தக் கதாநாயகனுக்கு மனம் மாறுகிறது. புகழின் உச்சியில் சென்றபோதும் சுவாமி விவேகானந்தர் எப்படி அடக்கமாகவும் அமைதியாகவும் இருந்து சமூகப் பணி செய்தார் என்பதைக் கேட்டு உணர்ந்து, அவனும் மனதால் மாறிப்போகிறான். இந்த நாடகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இந்த மனமாற்றம் ஏற்படும். தனி நபரை விட இந்த சமூகம் பெரிது என்பதை உணர்ந்து, நம்மைச் சேர்ந்த இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை செய்ய மனத்தில் எண்ணம் உண்டாகும்.

  • This book Narendra is written by Vivekshankar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நரேந்திரா, விவேக்சங்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Narendra, நரேந்திரா, விவேக்சங்கர், Vivekshankar, Pothu, பொது , Vivekshankar Pothu,விவேக்சங்கர் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vivekshankar books, buy Vikatan Prasuram books online, buy Narendra tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெரிய கடவுள் - Periya Kadavul : Ariya thagavalgal

ஆசிரியரின் (விவேக்சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுயம்பு - Suyambu

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காதல் மொழிகள் ஐந்து - The Five Love Languages

இளைய பாரதமே எழுக! . சென்னை சொற்‌பொழிவுகள்

How to be Smart

பசும்பொன் மற்றும் இராமநாதபுர மாவட்ட பழமொழிகள்

ஆறு இரகசியங்களும் ஏழு படிகளும் - Aaru Ragasiyankalum Elu Padikalum

சர்.சி.வி. ராமன்

உதயசந்திரன்

General Knowedge

காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்

உள்ளமே உலகம் - Ullame ulakam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

அழகான வீடு - Azhagana veedu

பெரிதினும் பெரிது கேள்!

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

மகிழ்ச்சி தரும் மந்திரம் - Magilchi Tharum Manthiram

அழகு - Azhagu

நல்ல சோறு - Nalla Soaru

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91