திரைப்படம் என்னும் சுவாசம் (திரைப்படக் கட்டுரைகள்)

திரைப்படம் என்னும் சுவாசம் (திரைப்படக் கட்டுரைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian )
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.380
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாவல்களின் சமூகக் களங்கள் நிகழ் கட்டுரைக் களஞ்சியம் (மார்க்சியம் - அரசியல் - பொருளியல் - அறிவியல் - கலாச்சாரம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருப்பூர் மண்ணின் மைந்தரான நூலாசிரியர் இந்திய,  சர்வதேச திரைப்படங்கள் குறித்து எழுதியுள்ள 78 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. கதை கூறல், திரைக்கதையம்சம், கதாபாத்திரம், காட்சியமைப்பு விவரித்தல் கடந்து திரைப்படங்கள் குறித்த பன்முக விவாதம் இந்த நூலின் அடிநாதமாக இழையோடுவது தனிச்சிறப்பு. 

    'அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். கணவன்மார்கள் ஏன் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை?' என்ற கேள்வியை ஒரு நண்பர் எழுப்ப, அதற்கான விடையை 'திருப்பூர் திரைப்பட விழா'வில் இடம்பெறும் படங்களிலேயே தேடுவதாகக் கூறி, ஆசிரியர் விளக்கமளிப்பது நாவலின் சுவாரசியத்தை இந்த நூலுக்கு அளிக்கிறது. புணேவில் பழைய திரைப்படங்களை சேகரித்து ஆவணக் காப்பகம் உருவாக்கியதில் முக்கிய இடம் வகித்த பி.கே.நாயர் பற்றி ஏறத்தாழ மூன்று மணி நேரம் ஓடும் 'செல்லுலாய்டு மேன்' என்ற படம் "ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்த உ.வே.சா.வின் பயணம் போன்றது' என்று நூலாசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

  • இந்த நூல் திரைப்படம் என்னும் சுவாசம் (திரைப்படக் கட்டுரைகள்), சுப்ரபாரதிமணியன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரைப்படம் என்னும் சுவாசம் (திரைப்படக் கட்டுரைகள்), சுப்ரபாரதிமணியன், Subrabharathimanian , Katuraigal, கட்டுரைகள் , Subrabharathimanian Katuraigal,சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Subrabharathimanian books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப்ரபாரதிமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முறிவு - Murivu

கடவுச்சீட்டு

புதுச்சேரிக்காரர்கள்

ப.க. பொன்னுசாமியின் படைப்புலகம்

அறிவிப்பு

நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள்

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

நைரா

எட்டுத் திக்கும்

சமையலறைக் கலயங்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நெருப்பைப் பொட்டலம் கட்டமுடியாது!

கார் நாற்பது

இந்துலேகா

சமூகம் - ஒரு மறுபார்வை

என் நினைவுக்கும் உன் மறதிக்கும்

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்! - Silappadikaramum Divya Prabandhamum!

கேரக்டர் பாகம் - 2

இந்து முக்காலி

தகடூர் யாத்திரை (மூலமும் உரையும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணில் மின்னல் - Kannil Minnal

முதல் பிரசவம் - Mudhal Pirasavam

மழைப்பூத்த முந்தானை - Malaippooththa Mundhaanai

மனிதம் - Manidham

அக்கிரகாரத்தில் கழுதை (சினிமாப் பிரதி) - Agraharaththil Kazhudhai

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

க.நா.சு. சிறுகதைகள் - Ka.Na.Su.Sirukadhaigal

கல்லாடன் உரைத்திறனும் திருக்குறள் உரைவளமும் - Kallaadan Uraithiranum Thirukkural Uraivalamum

சங்க இலக்கியத்தில் சமுதாயச் சிந்தனைகள் - Sanga Ilakkiyathil Samudhaaya sindhanaigal

நகுலன் இலக்கியத் தடம் - Nagulan Ilakkiyathadam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91