நகுலன் கதைகள் - Nagulan kadhaigal

Nagulan kadhaigal - நகுலன் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நகுலன் (Nakulan)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 349
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நகுலன் கவிதைகள் நகுலன் நாவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐந்து குறு நாவல்கள், 32 சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் என 1959 முதல் 1995 வரை கணையாழி உள்பட பல்வேறு இதழ்களில் வெளியான நகுலனின் 39 கதைகளின் தொகுப்பு இது. சில கதைகள் விடுபட்டுள்ளன.
     யதார்த்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தி தேவைக்குத் தக்க சில இடங்களில் புனைவை சேர்த்து இரண்டையும் வாசகரால் பிரித்தறிய முடியாதவாறு ஒவ்வொரு கதைகளும் உள்ளன. சிறுகதைகளில் வர்ணனைகளை மிகவும் மட்டுப்படுத்தி ஓரிரு நிமிடங்களில் கதைகள் முற்றுப் பெறுகின்றன. ஆனால் அவை சமூகத்தின் மீதும் மனிதத்தின் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.
     ஒளிவு, மறைவு எதுவுமின்றி நேர்கோட்டுப் பாணியில் பயணிக்கும் நகுலனின் கதைகள் வாசகனை அரவணைத்து எந்த நெருடலுமின்றி துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து செல்கின்றன.
     பெரும்பாலான கதைகள் மரணத்தை மையப்படுத்தி இருந்தாலும் அவை சலிப்பை ஏற்படுத்தாமல் வாழ்வின் நிலையாமையை எடுத்தியம்புகின்றன.
     உலகியல் மதிப்பீடுகள் குறித்து நகுலனின் கதைகள் எந்த மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனாலேயே அவை ரசனை மிக்கதாய் இருக்கின்றன. மாயத் தோற்றத்தை ஏற்படுத்தாமல் மனிதாபிமானம் முதல் மரணம் வரை தனது கதைகள் வழியே நகுலன் பயணிக்கிறார்.

  • This book Nagulan kadhaigal is written by Nakulan and published by Kavya Pathippagam.
    இந்த நூல் நகுலன் கதைகள், நகுலன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nagulan kadhaigal, நகுலன் கதைகள், நகுலன், Nakulan, Kathaigal - Tamil story, கதைகள் , Nakulan Kathaigal - Tamil story,நகுலன் கதைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Nakulan books, buy Kavya Pathippagam books online, buy Nagulan kadhaigal tamil book.

ஆசிரியரின் (நகுலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிழல்கள் - Nizhalgal

நினைவுப் பாதை - Ninaivu Pathai (Modern Tamil Classic Novel)

நினைவுப் பாதை - Ninaivu Paathai

நவீனன் டைரி

நினைவுப் பாதை - Ninaivu Paadhai

இவர்கள் - Ivargal

நாய்கள் - Naaigal

கண்ணாடியாகும் கண்கள் - Kannaadiyaagum Kangal

நகுலன் நாவல்கள் - Nagulan Novelgal

வாக்குமூலம் - Vaakku Moolam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இனி வானம் வசப்படும் - Ini Vaanam Vasappadum

புகழ் பெற்ற வழக்குகள் - Pugal Petra Valakkukal

சின்னச் சாம்பு

காகிதப்பூ தேன்

அர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal

தத்துவம் சொல்லும் ஜென் கதைகள்

உடல் உயிர் தத்துவம் (வேதாந்த ரகசிய வரிசை - 25)

ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?

பஞ்ச தந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்)

அன்னா கரினினா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்தொள்ளாயிரம் - Muththollaayiram

கீழ்வானம் சிவக்கிறது - Keezhvaanam Sivakkirathu

சிதம்பரனார் வட்டாரச் சிறுதெய்வங்கள் - Chidhambaranaar vattaara Sirudheivangal

வாய்ப்புகள் - Vaaippugal

செம்மொழித் தமிழ்நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு - Semmozhi Thamizhnoolgal

கவிப்பேரரசு - Kaviperarasu

இடப்பெயர்ச்சிக் கதைகள் - Idappeyarchi Kadhaigal

நீளும் புத்தனின் காதுகள்

குறளும் அலகீடும்

புதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை - Pudhumai Paththanil boomathiya Regai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91