தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும்

தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பேரா.சு. சண்முகசுந்தரம் (Prof. S. Shanmugasundaram)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9789393358233
Pages : 262
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குறுந்தொகை (இலந்தையடிகள் வித்துவான் இராச.சிவ. சாம்பசிவசர்மா எழுதிய விளக்க உரை 1934-1937) குறுந்தொகை பதிப்பு வரலாறு (1915 - 2010)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜனின் வரலாற்றை விவரிக்கும் கதைப்பாடல்களுடன் முற்றிலும் மாறுபட்ட வரலாற்று ஆய்வுக் குறிப்புகளை கொண்டுள்ள நுால். கதைப்பாடல்கள், தேசிங்கு ராஜனின் வீரம், விவேகம், பொறுப்புணர்வை  வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.


    செஞ்சியின் நாடு மற்றும் நகரச்சிறப்புகளில் துவங்கி, டில்லி பாராசாரி குதிரையின் வரவு, தேசிங்கு ராஜன் குதிரையை அடக்கிக் காட்டிய தீரம், நவாப் மகளோடு திருமணம், முடிசூட்டல் என சம்பவங்கள் எளிய பாடல்கள் வழியாக கூறப்பட்டுள்ளன.

    பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ள தகவல்களை வரலாற்றுக் குறிப்புகளோடு ஒப்பிடும்போது கதைப்பாடல்களுக்கு முரணான மாறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன. செஞ்சி ராணி மறைவை ஒட்டியே, ராணிப்பேட்டை என்ற ஊர் அமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. வரலாற்று ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
  • இந்த நூல் தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும், பேரா.சு. சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும், பேரா.சு. சண்முகசுந்தரம், Prof. S. Shanmugasundaram, Katuraigal, கட்டுரைகள் , Prof. S. Shanmugasundaram Katuraigal,பேரா.சு. சண்முகசுந்தரம் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Prof. S. Shanmugasundaram books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.சு. சண்முகசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுடலைமாடன் வழிபாடு - Sudalaimaadan Vazhipaadu

ரகுநாதம் 5 கட்டுரை கவிதை நாடகம்

பாரதிராஜா மண்ணும் மக்களும் - Bharathiraaja

கன்னட நாடோடிக் கதைகள் - Kannada Naadodi kadhaigal

தமிழ்ப் பழமொழிகள்

நெல்லைச் சிற்றிலக்கியங்கள் - 1

ரகுநாதம் 3 புதுமைப்பித்தம் - Ragunaadham 3 Pudhumaippiththam

நாட்டுப்புற அறிவியல்

ரகுநாதன் கட்டுரைகள்

ரகுநாதன் கவிதைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam

Shared meat and late Nights

தேநீர் மேசை - Theneer Mesai

போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்

பாரதிதாசன் கவிதைகளில் பகுத்தறிவு அழகியல் - Bharathidasan Kavithaigalil Pagutharivu Azhagiyal

கறுக்கும் மருதாணி

சுவையான சம்பவங்கள் 129

கம்பனின் அரசியல் கோட்பாடு

யாத்ரா

டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் 365

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்தொள்ளாயிரம் - Muththollaayiram

நீலன் சரிதம் - Neelan Saritham

இந்திய ராக்கெட் விஞ்ஞானி Dr. A.E. முத்துநாயகம்

புதுப்பார்வைகளில் புறநானூறு

திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் - Thiruvalluvarum Ulaga arignargalum

மாயத் தீவினிலே

சே. ராமானுஜம் நாடகக் கட்டுரைகள் - Se.Ramanujam Naadagak Katturaigal

இதுவும் ஒரு கேள்விகளின் புத்தகம்

நீர் கொத்தி மனிதர்கள் - Neer koththi manitharkal

தூரம் - Thooram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91