என்ன செய்வீங்க? (தலித் தன்வரலாற்று நாவல்) - Enna Seiveenga?

Enna Seiveenga? - என்ன செய்வீங்க? (தலித் தன்வரலாற்று நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இறையடியான், கன்னடத்தில் து. சரஸ்வதி (D. Saraswathi)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என் பெயர் பட்டேல் பை ஏழாவது பூ (மலையாளம்) (தமிழில்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன் வரலாறுகள் என்பன பொதுவாகவே பிறப்பு, பெற்றோர், ஊர் அண்ணன் தம்பிகள், சுற்றம், ஊர்ப் பெருமை, படித்த பள்ளி, பணியாற்றிய இடங்கள் என அமைவது ஒரு வகை. தன் வாழ்க்கையில் எதிர் கொண்ட சவால்கள், துன்பம், அவற்றினூடான வலிகள் தன்னைச் சார்ந்த சமூகத்தின் கண்ணோட்டம் என்பதாக எடுத்துக் காட்டுவது இன்னொரு வகை. பெண்கள் தன் வரலாறு எழுதுவதை இன்றைய கால கட்டத்தில்  அனைவரும் ஏற்றுக் கொள்வதாக இருப்பது ஆரோக்கியமான சிந்தனையே. கன்னடக் கவிஞரும் தலித் பெண்மணியுமான            து. சரஸ்வதி தனக்கு நேர்ந்த அனுபவங்களை இந்நூலில் படம் பிடித்துள்ளார். கன்னட இலக்கிய உலகம் ஒரு தலித் பெண்ணின் தன் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டு இறுமாப்பு அடைகிறது.

  • This book Enna Seiveenga? is written by D. Saraswathi and published by Kavya Pathippagam.
    இந்த நூல் என்ன செய்வீங்க? (தலித் தன்வரலாற்று நாவல்), இறையடியான், கன்னடத்தில் து. சரஸ்வதி அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enna Seiveenga?, என்ன செய்வீங்க? (தலித் தன்வரலாற்று நாவல்), இறையடியான், கன்னடத்தில் து. சரஸ்வதி, D. Saraswathi, Novel, நாவல் , D. Saraswathi Novel,இறையடியான், கன்னடத்தில் து. சரஸ்வதி நாவல்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy D. Saraswathi books, buy Kavya Pathippagam books online, buy Enna Seiveenga? tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இரவல் வெளிச்சம் - Iraval Velicham

பட்டுப் பூச்சி

S.M.S எம்டன் 22.09.1914

சித்திரமும் கொலைப்பழக்கம்

ஜதியோடு சதிராடு...!

சகியே சஹியே

பிள்ளைக் கனியமுதே - Pillaik Kaniyamuthea

ஸ்பைடரின் விசித்திரச் சவால் (காமிக்ஸ் நாவல்)

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

நின்னையே ரதியென்று - Ninnaiyea Rathiyenru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாராபுரம் நாட்டுப்புறத் தெய்வங்கள் - Thaaraapuram Naattuppura Dheivangal

மகிழ்ச்சி (தலைமுறைகள்) திரைப்பிரதி - Magizhchi

சங்கத் தமிழ்மாலை ஆண்டாளின் திருப்பாவை விளக்கவுரை

வாழ்க்கை நதியோடு வைரமுத்து - Vaazhkkai Nadhiyodu Vairamuthu

வட்டத்தை மீறி - Vattaththai Meeri

முன்றில் - Mundril

நெல்லைக் கோயில்கள் - Nellai Koyilgal

அண்ணா ஒரு சமுதாயச் சிற்பி பாகம் 2 - Anna Oru Samudhaaya Sirpi 2

கோபல்ல கிராம மக்கள் - Gopalla giraama Makkal

பறளியாற்று மாந்தர் - Paraliyaatru Maandhar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91