புத்திசாலித்தனம் - Buthisaalidhanam

Buthisaalidhanam - புத்திசாலித்தனம்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183451260
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்தர்பிரான் புனித பைபிள் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும், ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்சி விடுகின்றன. நுண்ணுணர்வுகளை உணரக்கூடிய தளர்வும், கூர்மையும். தீவிரமும் நம்மிடம் இல்லை. அப்படி சக்தியோடிருக்க நமக்கு வழியும் தெரியவில்லை. இந்நிலையில் நாம் உணர்வுகளுக்கு பதிலாக, அதைக் குறிக்கும் வெற்றுச் சொற்களில் சிக்கிக் கிடக்கிறோம். அந்த சொற்களின் உணர்வுகளை நாம் இழந்துவிட்டோம். அதனால் மதம், அரசியல், அதிகாரம், செல்வம் படைத்த சுயலாபக் கும்பல். அதற்குத் தவறான விளக்கங்களைக் கூறி அதை நம்மை நம்பவைத்து, நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனர். ஓஷோ இப்போது நம்மை அந்த முக்கியமான சொற்களின் நிஜ உணர்வுகளுக்குக் கூட்டிச் செல்ல முயற்சிக்கிறார். நாம் எப்படி தவறான விளக்கங்களில் சிக்கிக் கிடக்கிறோம் என்று சிக்கல் எடுக்கிறார். மேலும் அந்த உணர்வுகளின் உச்சிகளைத் தொட்டுக்காட்டி விழிப்பூட்டுகிறார். இதுதான் இந்த புதியதொரு வாழ்க்கைக்கான பார்வைகள் புத்தகவரிசை. இவை புத்தகங்களல்ல விழிப்புணர்வூட்டும் ஒர் விடியலின் வைகறை அனுபவங்கள். இவை மூலம் மன இருளிலிருந்து விழிப்புணர்வு வெளிச்சத்திற்கு வர அனைவரையும் அழைக்கிறேன். நன்றியும் அன்பும்.

  • This book Buthisaalidhanam is written by Osho and published by Kavitha Publication.
    இந்த நூல் புத்திசாலித்தனம், ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Buthisaalidhanam, புத்திசாலித்தனம், ஓஷோ, Osho , Thaththuvam, தத்துவம் , Osho Thaththuvam,ஓஷோ தத்துவம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Osho books, buy Kavitha Publication books online, buy Buthisaalidhanam tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்களை வடிவமைக்கும் புதிய ரசவாதம்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 16

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1

ஞானப் புரட்சி பாகம் 2

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 9 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-9)

வெற்றுப் படகு பாகம் 1 - Vettru Padagu I

பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-7)

புல் தானாகவே வளர்கிறது - Pul Thanagavae Valarkirathu

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

மிகவும் தவறாக கருதப்படும் மனிதர் - Migavum Thavarakka Karuthappadum Manithar

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


இந்திய ஆத்திகமும் தேசபக்த நாத்திகமும்

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

தத்துவங்களின் தேரோட்டம்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 15 - Bhagavath Geethai Oru Dharisanam (Part-15)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 13 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-13)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 8 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-8)

சத்சங்கம்

அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

இஸ்லாமியத் தத்துவ இயல்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 5 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்கச் சித்திரங்கள் - Sanga Sithirangal

பாரதியார் கவிதைகள் (பரிசுப் பதிப்பு) (HB) - Bharathiyar Kavithaigal (Parisup Pathippu) (HB)

சுவையான சுவீட்ஸ் 150 - Suvaiyana Sweets 150

வெகுளிப் பெண் - Veguli Pen

கண்ணீரால் காப்போம் - Kanneeral Kaappom

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை

ஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள் - Aavikal Alitha Anandha Anupavangal

கற்பூரக் காடுகள் - Karpura Kaadugal

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)

பொய் முகம் - Poi Mugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91