பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 4 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-4)

Bhagavat Geethai Oru Dharisanam (Part-4) - பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 4

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: அதீத பப்ளிகேஷன்ஸ் (Atheetha Publications)
ISBN : 9789388450317
Pages : 752
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3 பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 5
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீதை தனித்ததொருவிசேஷம் கொண்டது. சத்தியத்தை அடைவதற்காக இதுவரை கண்டு கொள்ளப்பட்ட பாதைகள் அனைத்தையும் பற்றிக் கிருஷ்னன் இதில் கூறுகிறார். இந்த வகையில் தான் இது மிகவும் சிறப்பானது. ஆனாலும் அது மொத்தமாக சேகரிக்கப்பட்டதொரு தொகுப்பு அல்ல. அவர் கூறும் விஷயம் காந்திஜி கூறுவது போல் அல்ல. இதுவும் சரி அதுவும் சரி, என்று கூறுவது போல் அல்ல. கிருஷ்ணன், "எந்தப் பாதை தனக்கு உகந்ததாக ஒவ்வொருவருக்கும் சரியாக உள்ளதோ, அதுவே அவனுக்கு முழுமையாக, சரியான பாதை; மீதியுள்ளவை அனைத்தும் அவனைப் பொறுத்தவரை தவறானவை. மற்றவனுக்கு மற்ற பாதை சரியானதானால், அதுவே பூரண உருவில் அவனுக்குச் சரியான முற்றிலும் உண்மையான பாதை. மீதியுள்ள பாதைகள் அவனுக்குத் தவறானவையே" என்கிறார். கீதை மிகவும் துணிவான நூல். இரண்டு கணங்களுக்கு முன், தானே சரியென்று கூறிய விஷயத்தை, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அடியோடு தவறு என்று கூறி, தற்போது கூறுவது மட்டுமே சத்தியம் என்று அடித்துச் சொல்லும் துணிவு வெகு சிலருக்கே இருக்க முடியும். அடுத்த இரு கணத்தில், ''அதுவும் மிகவும் தவறானது, இப்பொழுது நான் கூறுவது தான் மிகவும் சரியானது” என்று கூறும் துணிவு! இவ்வளவு சம்பந்தா சம்பந்தமற்று இருக்கும் இந்த வகை சாகஸம், உள்ளுக்குள், உன்னத நிலை அடைந்து விட்டவரைத் தவிர வேறு யாராலும் காட்ட முடியாது.

  • This book Bhagavat Geethai Oru Dharisanam (Part-4) is written by Osho and published by Atheetha Publications.
    இந்த நூல் பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 4, ஓஷோ அவர்களால் எழுதி அதீத பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhagavat Geethai Oru Dharisanam (Part-4), பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 4, ஓஷோ, Osho , Thaththuvam, தத்துவம் , Osho Thaththuvam,ஓஷோ தத்துவம்,அதீத பப்ளிகேஷன்ஸ், Atheetha Publications, buy Osho books, buy Atheetha Publications books online, buy Bhagavat Geethai Oru Dharisanam (Part-4) tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தம்மபதம் - பாகம் 2 - Dhammapadham -2

மனிதனின் புத்தகம் - Manithanin Puthagam

ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 1 - Cholestralai Kuraippathu Eppadi? Part 1

ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil

திடீர் இடியோசை - Thideer Idiyosai

தம்மபதம் - பாகம் 7 - Dhammapadham -7

ஓர் ஆன்மிக ரகசியம் (புதிய பொலிவுடன்) - Oru Aanmiga Dharisanam (Puthiya Pozhivudan)

தம்மபதம் - பாகம் 3 - Dhammapadham -3

திருக்குறள் (Tamil and English) - Thirukkural (Tamil and English)

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 - Thanthra Ragasiyangal -Part 4

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


சிந்தனைப் பூங்கா பாகம் 2

வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப் பொன்மொழிகள் - Vazhlkaikku Vazhikaattum Ulaga Ponmozhigal

சான்றோர் உதிர்த்த முத்துக்கள்

காமத்திலிருந்து கடவுளுக்கு - Kaamathikirunthu Kadavulkku

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 13 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-13)

அண்ணாவின் அறிவுக் கனிகள் - Annavin Arivuk Kanikal

உலக தத்துவ ஞானியர் மகான் மகாவீரர் அறிஞர் அரிஸ்டாட்டில்

புத்திசாலித்தனம் - Buthisaalidhanam

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 14 - Bhagavath Geethai Oru Dharisanam (Part-14)

பௌத்த ஸென் தத்துவங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 16

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 12 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-12)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 13 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-13)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 17

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 8 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-8)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 10 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-10)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 3 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-3)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 6 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-6)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 5 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-5)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91