குருதட்சணை - Guruthatchanai

Guruthatchanai - குருதட்சணை

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: வீர.பழனியப்பன் (Veera.Palaniappan)
பதிப்பகம்: சேது அலமி பிரசுரம் (Sethu Alami Praasuram)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிழக்கு வானம் குருமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது வழக்கம்.

    குருவானவர், தட்சணையை எதிர்பார்ப்பதில்லை. 'ஸ்ரீஷேமமாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாணவர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக் கொள்வார். மாணவர்

    களுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை போதிப்பதில் தான் அவரது கவனம் இருக்கும்; தட்சணையைப் பற்றி கவலைப்பட மாட்டார். ஒரு முனிவரிடம், பாடம் பயின்றார் பகவான் கிருஷ்ணன். பாடம் கற்று முடிந்ததும், 'என்ன குரு தட்சணை கொடுக்க வேண்டும்?' என்று கேட்டார். 'எனக்கு தட்சணை எதுவும் வேண்டாம்...' என்றார் முனிவர். நிர்பந்தப்படுத்தி, 'ஏதாவது கேட்க வேண்டும்...' என்றார் பகவான். 'அப்படியானால், பல ஆண்டுகளுக்கு முன், சமுத்திரத்தில் அடித்துச் செல்லப்பட்ட என் குழந்தைகளை கொண்டு வந்து கொடு; அதுவே, குரு தட்சணை...' என்றார்.

  • This book Guruthatchanai is written by Veera.Palaniappan and published by Sethu Alami Praasuram.
    இந்த நூல் குருதட்சணை, வீர.பழனியப்பன் அவர்களால் எழுதி சேது அலமி பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Guruthatchanai, குருதட்சணை, வீர.பழனியப்பன், Veera.Palaniappan, Samuga Novel, சமூக நாவல் , Veera.Palaniappan Samuga Novel,வீர.பழனியப்பன் சமூக நாவல்,சேது அலமி பிரசுரம், Sethu Alami Praasuram, buy Veera.Palaniappan books, buy Sethu Alami Praasuram books online, buy Guruthatchanai tamil book.

ஆசிரியரின் (வீர.பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வளமான வாழ்வுக்கு சுகமான வழிகள் - Valamana Vazhuvkku Sugamana Vazhigal

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


உன் வாசமே என் சுவாசமாய்

கவி தேடும் கவிதை

உன் காதலால் உயிர் கொடு! - Un kaathalaal uyir kodu!

என்னை மாற்றும் காதலே பாகம் 2

சிவப்புக் கவிதை

அமர பண்டிதர்

உயிர் சுமந்த உறவே! - Uyir Sumantha Urave!

எண்ணியிருந்தது ஈடேற... (ஐந்தாம் பாகம்)

நீதி புகட்டும் கதைகள்

கருணைக் கொலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வளமான வாழ்வுக்கு சுகமான வழிகள் - Valamana Vazhuvkku Sugamana Vazhigal

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள் - 1001 iravukkal Ennum Aarabu Kathaigal

இருட்டில் ஒரு விடியல் - Iruttil Oru Vidiyal

விடியலின் வருகையிலே... - Vidiyalin Varugaile

தெனாலிராமன் கதைகள் - Tenaliraman Sirukathaigal

அலைகள் பேசுகின்றன - Alaigal Pesugindrana

சகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம் - Sagala Sowbagiyam Tharum Sri Ramanamam

தொலைதூர உறவுகள் - Tholaithura Uravugal

மகாகவி பாரதியார் கதைகள் - Mahakavi Bharathiyar Kathigal

அலைகளும் ஆழங்களும் - Alaikalum azhagalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91