ஹிட்லர் - Hitler

Hitler - ஹிட்லர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682497
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Adolf Hitler, சரித்திரம், தலைவர்கள், பிரச்சினை, போர்
திருப்பிப் போடு சர்வம் ஸ்டாலின் மயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர்.

    இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

    இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் ஹிட்லர்தான். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

    குரூரத்தின் உச்சகட்டத்தை அநாயாசமாகக் கடந்து சென்றவர் ஹிட்லர். கரப்பான் பூச்சிகளை அடித்துக் கொல்வதைப் போல் மக்களைக் கொன்று குவித்தார். இவரது உத்தரவின்படி, நாஜிப்படைகள் மொத்தம் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர். வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத பெரும்சோகம் அது.

    பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார் பா.ராகவன்.

  • This book Hitler is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஹிட்லர், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hitler, ஹிட்லர், பா. ராகவன், Pa. Raghavan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pa. Raghavan Valkkai Varalaru,பா. ராகவன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy Hitler tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரபாகரன் வாழ்வும் மரணமும்

ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும் - M.G.R.Kolai Vazhakku

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent! Seyyum Edhilum Unnadham

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

ஹிட்லர்

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

அலை உறங்கும் கடல்

மணிப்பூர் கலவரம்

24 கேரட் - 24 Carat

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பாரதிதாசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

அக்பர் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்

நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் - Nambikkai Nayagar Dr. Abdul Kalaam

தாமஸ் ஆல்வா எடிசன்

ஞானத் திறவுகோல் நபிகள் நாயகம்

நவ பாரதச் சிற்பி பண்டித ஜவகர்லால் நேரு

சரித்திரம் படைத்த சிங்கார வேலர்

தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் - Thamizhaga Mudhalvar Perunthalaivar Kamarajar

பேருவகை

இரவீந்திரநாத் தாகூர் - Raveenthiranath Thakoor Maanavar..

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) - Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

நேர்மையின் பயணம்

உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

பணம் சில ரகசியங்கள் - Panam Sila Ragacyankal

பிசினஸ் சீக்ரெட்ஸ்

சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க - Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91