காட்டுல மழை - Kaatula Mazhai

Kaatula Mazhai - காட்டுல மழை

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: எஸ்.வி. சேகர் (S.V. Sekar )
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இது ஆம்பளைங்க சமாச்சாரம் குழந்தசாமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எஸ். வி. சேகர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மேடைநாடகக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய இவர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். இவருடைய நாடக வசனங்கள் பெரும்பாலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டவைகள் ஆகும். ‘அருக்கானி’, ‘பெரியதம்பி’, ‘வால் பையன்’, ‘சிரிப்பு உங்கள் சாய்ஸ்’ போன்ற நாடகங்கள் எஸ். வி. சேகரின் சிறந்த நாடகப் படைப்புகளாகும். அதுமட்டுமல்லாமல், 1979 ஆம் ஆண்டு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற திரைப்படத்தில், ஒரு சிறு கதாபத்திரத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர், சுமார் 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்பரிசம்’, ‘சுபமுகூர்த்தம்’, ‘பூவே பூச்சுடவா’, ‘சிதம்பர ரகசியம்’, ‘சகாதேவன் மகாதேவன்’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வேடிக்கை என் வாடிக்கை’, ‘ஜீன்ஸ்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மணந்தால் மகாதேவன்’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘சிங்கமணி ரங்கமணி’ போன்றவை இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ஆகும். மேலும், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். ஒலிப்பதிவு, நிகழ்ச்சி தயாரிப்பு, நிழல்படம் எடுப்பது, தொகுத்தல், இயக்குதல், அரசியல், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக விளங்கிய எஸ். வி. சேகர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

  • This book Kaatula Mazhai is written by S.V. Sekar and published by Alliance Publications.
    இந்த நூல் காட்டுல மழை, எஸ்.வி. சேகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaatula Mazhai, காட்டுல மழை, எஸ்.வி. சேகர், S.V. Sekar , Nadagam, நாடகம் , S.V. Sekar Nadagam,எஸ்.வி. சேகர் நாடகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S.V. Sekar books, buy Alliance Publications books online, buy Kaatula Mazhai tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி. சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அல்வா

எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 2

காதுல பூ - Kaadhula Poo

நாட்டு நடப்பு பாகம் - 2

பெரியதம்பி - Periyathambi

யாமிருக்க பயமேன்

ஜஸ்ட் ஜாலி பாகம் - 2

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்

ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட்

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


உதயமாகும் உறவுகள் - Udhayamaagum Uravugal

‌தெள்ளாற்று நந்தி (நாடகங்கள்)

நாகானந்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

ரத்தினாவளி (சமஸ்கிருத நாடக வரிசை)

தமிழில் சோதனை நாடகங்கள்

மாளவிகாக்னிமித்ரம் (சமஸ்கிருத நாடக வரிசை)

மேக்பெத் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

தமிழ்நெறி காத்த வேலி - Tamilneri Kaatha Veli

சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள் - Saagaadha Ilakkiyangalin Sariththirangal

The Merchant of Venice

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்யாண சிரிப்பிதழ்

துளசி தளம் - Thulasi Thalam

இந்திராபாய் (அ) இந்திரஜாலக் கள்ளன்

செல்லாத ரூபாய் - Selladha Rubai

நேருக்கு நேர்

நியூஸ் நாவல்

வசந்தன் - Vasanthan

சோ வீரமணி பேட்டி

1 முதல் 108 வரை சிறப்புகள்

இரு துருவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91