இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100

Kirupanantha Vaariyaar 100 - இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: கவிஞர் தெய்வச்சிலை (Kavingar Deivasilai)
பதிப்பகம்: சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)
ISBN :
Pages : 56
பதிப்பு : 5
Published Year : 2015
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெற்றிக்கான வழிகள் தேவிகா முதல் ஜோதிகா வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதைகள், திரைப்படங்களில் பொதுவாக மாமியாரை வில்லிகளாகச் சித்தரிப்பது காலாகாலமாகத் தொடர்கிறது. "மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்'; 'மனசுக்குப் பிடிக்காத மருமகள் கைபட்டால் குற்றம்கால் பட்டால் குற்றம் இப்படி ஒரு குடும்பத்தில் வருகிற சிக்கல்கள், சண்டைகள் எல்லாவற்றுக்கும் மாமியாரோ மருமகளோதான் காரணம் என்பதாக ஒரு மனச்சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இது எவ்வளவு தூரம் நிஜம்? நிச்சயமாக நூறு சதவிகிதம் நிஜம் என்று சொல்ல முடியாது.
    ஒரு குடும்பத்தின் மொத்த உறவே ஆறுதான்! மாமனார், மாமியார், மருமகன், மருமகள், மைத்துனன், மைத்துனி இதுதான் ஒரு குடும்பத்தின் மொத்த உறவுமே! எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்லதும் இருக்கும்குறைகளும் இருக்கும். அந்தக் குறைகளைப் புரிந்து, அவர்களை அரவணைத்துப் போக எந்த இடத்தில் விட்டுக் கொடுத்து. பிரச்சினைகளை எழாமல் தடுப்பது என்பதற்கு எளிமையான சின்னச் சின்ன யோசனைகளைச் சொல்லும் அரிய நூல்!
    இப்படிப்பட்ட அரவணைக்கப்பட வேண்டிய ஆறு உறவுகளை அருமையாகப் பேணி, குடும்பத்தைக் கோவிலாக வைத்திருக்கும் அனுபவசாலி கவிஞர் தெய்வச்சிலை இந் நூலை ஆழ்ந்த அனுபவத்தில் எழுதி இருக்கிறார். அவருக்கு இந்நூல் மூலம் சமூகத்தின் பாராட்டு கிடைப்பது நிச்சயம்! குடும்ப உறவுகள் 'ஈகோ' பிரச்சினைகளால் சிதைந்து வரும் இன்றைய சூழலில் உறவுகளை உறுதியாக்க உதவும் நூல்இது!

  • This book Kirupanantha Vaariyaar 100 is written by Kavingar Deivasilai and published by சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்.
    இந்த நூல் இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள், கவிஞர் தெய்வச்சிலை அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kirupanantha Vaariyaar 100, இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள், கவிஞர் தெய்வச்சிலை, Kavingar Deivasilai, KuruNovel, குறுநாவல் , Kavingar Deivasilai KuruNovel,கவிஞர் தெய்வச்சிலை குறுநாவல்,சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், buy Kavingar Deivasilai books, buy சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் books online, buy Kirupanantha Vaariyaar 100 tamil book.

ஆசிரியரின் (கவிஞர் தெய்வச்சிலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலைஞரின் நகைச்சுவை நயம் 4 - Kalaninjarin Nagaisuvai Nayam 4

பிரபலங்களின் ஆட்டோகிராஃப்

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Diana - Sex Queena Charithira Penmaniya

கலைஞரின் நகைச்சுவை நயம் 3 - Kalainjarin Nagaisuvai Nayam 3

ஒரேயொரு நிமிடம் போதும் மறக்க - Oreyoru Nimidam Pothum Marakka

உலக அதிசயங்கள் 100 - Ulaga Adisayangal 100

மன அழுத்தம் போக்கிட சின்னச் சின்ன வழிகள்

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

உலகப் புகழ்பெற்ற மணிமொழிகள் - Ulaga Pukazhpettra Manimozhikal

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி - Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi)

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

வித்தியாசமானவர்கள் - Vithiyasamanavargal

திசையெல்லாம் நெருஞ்சி

கோபியர் கொஞ்சும் ரமணா - Azhagai Azhagai Pootha Poikal

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

சுஜாதாவின் குறுநாவல்கள் நான்காம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Naangam Thokuthi)

சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி - Sujathavin Kurunavalkal (Muthal Thokuthi)

ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் அறிந்த ஓஷோ பாகம் 2 - Naan Arinda Osho-2 Part

மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

நியூமராலஜி பலன்கள் எண் ஏழு - Numarology Ean 7

பெண் நலம் - Pen Nalam

பால்மரம் - Paal Maram

தமிழகத்தின் ஆதி கலை பஞ்ச பட்சி சாத்திரம்

உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

நியூமராலஜி பலன்கள் எண் இரண்டு - Numarology Ean 2

நியூமராலஜி பலன்கள் எண் ஐந்து - Udhavi Iyakkunarakalam Vaanga

பாபா - Baba

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91