கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும்

கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி.சி.கணேசன் (P.C.Ganeshan)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 108
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மலர் மருத்துவம் பாரத மாதாவுக்கு ஜே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் கண்ணதாசன் கீதையை ஆழ்ந்து படித்தவர். கீதைக்கு எளிய முறையில் அருமையான விளக்கமும் எழுதியிருக்கிறார். பொதுவாகவே, கண்ணனிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனாலேயே தன்னுடைய இயற்பெயரைக் கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள கிருஷ்ணகானப் பாடல்கள் இசை அமைப்புக்காக எழுதப்பட்ட பாடல்களாகும். பாடியவர்கள் அனைவரும் பக்திப் பாவத்தோடு அந்தப் பாடலைப் பாடி இருக்கிறார்கள். இசை அமைத்த மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வனாதன், மிகச் சிறப்பாக திரும்பத்திரும்பக் கேட்கும் வகையில் இசை அமைத்திருக்கிறார். அதனால் பட்டி தொட்டியெங்கும் பாமர மக்களும் கிருஷ்ணகாணத்தைக் கேட்டுப் பரவசம் அடைகிறார்கள்.

  • இந்த நூல் கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும், பி.சி.கணேசன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும், பி.சி.கணேசன், P.C.Ganeshan, Aanmeegam, ஆன்மீகம் , P.C.Ganeshan Aanmeegam,பி.சி.கணேசன் ஆன்மீகம்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy P.C.Ganeshan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பி.சி.கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகப் பெரும் மன்னர்கள்

உணவும் உடல் நலமும் (old book rare)

மலர் மருத்துவம்

நீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam

‌மனமே வெற்றிக்குத் திறவுகோல்

தத்துவ விளக்கக் கதைகள் (old book rare)

அறிவு வளர்ச்சிக்கு அரிய யோசனைகள்

முன்னேற வேண்டாமா?

நம்பினால் நடக்கும்

உயிர் உடல் ஆரோக்கியம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பாவ மன்னிப்பு (இஹ்யாவு உலூமித்தீன்)

நாயகத்தின் நற்பண்புகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

சீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்

ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

ஸ்வாமி இராமதீர்த்தரின் வேதாந்தக் கதைகள்

பகவான் ஷீரடி சாயிபாபாவின் சத்திய தரிசனம் தரும் வியாழக்கிழமை விரதம் - Bhagavan Shirdi Saibabavin Satthya Dharisanam Dharum Viyalakkizhamai Viratham

வளைச் செட்டி

சாதாரணத்திலிருந்து மிக சாதாரணத்திற்கு

The Gospel of Sri Ramakrishna

அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தினம் ஒரு சமையல்

அதிர்ஷ்ட்ட காற்று

ஊருக்குள் ஒரு புரட்சி (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

தினம் ஒரு உயிர்

மண்ணுக்கு ஒரு முத்தம்

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

சிலையும் நீயே சிற்பியும் நீயே

டைட்டானிக்கும் டி.கே.சி.யும்

மகாபாரதத்தில் அரசியல் சிந்தனை

ஏ.வி.எச். என் கணவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91