அரும்பிய முல்லை

அரும்பிய முல்லை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தெ.சீ.தீத்தாரப்பன் (T. C.Theetharappan )
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2000
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மழைக்கு ஒரு மடல் கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முல்லை மறைந்தாலும் அன்று காற்றில் மிதந்து வந்த அதன் இனிய வாசனை இன்றும் என்னை வசீகரிக்கிறது. செல்லையாவை இழந்த நமக்கு இன்று காண்பது போலிருக்கிறது. அவர் முகத்தின் பொலிவும், சுவை நிறைந்த பேச்சும் கலையுணர்ச்சி ததும்பும் கடிதமும் கட்டுரையும், அரும்பிய இந்த முல்லையை, நன்றாக மலர்வதன் முன்பே யாரோ பறித்துவிட்டார்கள் ஆனால், எங்கிருந்தோ அதன் நறுமணம் நம் மனதை அதன்பால் கட்டி இழுக்கின்றது! செல்லையாவின் கவியையும், கதையையும், கட்டுரையையும் நாம் நுகர்ந்து மெய்ம்மறப்பதன் காரணம், அம்முல்லையின் மணம்தான் தன்னைப் பறிகொடுத்தாகிலும், தன் ஆசை முழுவதையும் சேர்த்து உருவாகக் காட்டும் உள்ளப் பெருக்கை, தன்னுடைய பாட்டிலும் எழுத்திலும் காட்டுவதே கலைஞன் சதா தேடுகிற பேரின்பம். அதுவே கலைஞன் செய்கிற தியாகமும்.

  • இந்த நூல் அரும்பிய முல்லை, தெ.சீ.தீத்தாரப்பன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அரும்பிய முல்லை, தெ.சீ.தீத்தாரப்பன், T. C.Theetharappan , Kathaigal - Tamil story, கதைகள் , T. C.Theetharappan Kathaigal - Tamil story,தெ.சீ.தீத்தாரப்பன் கதைகள்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy T. C.Theetharappan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வேதாந்த ரகசியங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 14)

அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

இடப்பெயர்ச்சிக் கதைகள் - Idappeyarchi Kadhaigal

மனம் தெளிவு பெற கீதையின் கதைகள்

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

நகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal

முல்லா கதைகள்

அறத்துப்பால்

மினர்வாவுக்குப் பறக்கத் தெரியாது தேவதை கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா

தங்கப் புதையல்

மாவீரன் சிவாஜி (நாடகம்)

அமெரிக்க அறிஞர்களின் அறிவுரைகள்

உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்

ஸ்ரீ‌ ஐயப்ப புராணம்

இலக்கிய இன்பக் காட்சிகள்

ஈரமான ரோஜாவே

திருக்குறள் உரைக்களஞ்சியம்

செந்தாமரை வாடாது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91