அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்

அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜானகி மணாளன் (Janaki Manaalan)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 3
Published Year : 0
விலை : ரூ.28
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பணிவின் பெருமை ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனதருமைக் குழந்தைகளே!
    உங்களுக்கு மிகவும் பிரியமான ஒன்று கதை கேட்பது... இல்லையா! அக்கதைகள் இருவகைப்படும். முதலாவது நடந்த கதைகள். மற்றொன்று நடக்காதவை. அதாவது கற்பனைக் கதைகள். ஒருவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைச்  சுவைபட எடுத்துக்கூறுவது தான் நடந்த கதைகள் எனப்படுபவை. அத்தகைய சுவையான நிகழ்ச்சிகள் பல, உங்கள் வாழ்வில் கூட நடந்திருக்கலாம். அவற்றை நீங்கள் என்றென்றும் மறந்துவிட முடியாது. அவ்வாறு மறந்து போய்விடாமல் அவை உங்கள் நெஞ்சில் நிலைப்பதற்குக் காரணம் என்ன? மற்ற நிகழ்ச்சிகளில் இல்லாத ஏதோ ஒரு வித்தியாசம் - அதாவது சிறப்பு அம்சம் ஒன்று அந்நிகழ்ச்சிகளில் இருக்கும். அந்த அம்சம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தருவதாக இருக்கலாம் அல்லது தீமை பயப்பதாகவும் இருக்கலாம். தீமை பயப்பதாக இருந்தால், மறுபடியும் அந்நிகழ்ச்சி நடைபெறாமல் நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அறிஞர் பலரின் வாழ்வில் நடந்த அத்தகைய மறக்க முடியாத நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுவைப்படக் கதைகளாக்கி, 'அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்' என்ற  இந்நூலை உருவாக்கித் தந்துள்ளேன்.
  • இந்த நூல் அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள், ஜானகி மணாளன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள், ஜானகி மணாளன், Janaki Manaalan, Kathaigal - Tamil story, கதைகள் , Janaki Manaalan Kathaigal - Tamil story,ஜானகி மணாளன் கதைகள்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Janaki Manaalan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜானகி மணாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செய்திகளும் குறிப்புகளும்

அன்றாட அறிவியல்

அற்புதம் படைத்த அறிவியல் அறிஞர்கள்

51 ஆன்மிகக் குட்டிக் கதைகள் பாகம் 2

மௌனத்தின் வெற்றி

மனம் தெளிவு பெற கீதையின் கதைகள்

அதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)

கல்வியா? செல்வமா? - Kalviya? selvama?

பணிவின் பெருமை

ஞானச் சிகிச்சை

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வினோதினி கதைகள் - Vinothini Kathaigal

புனை கதைகள் - Punai Kadhaigal

25 அறிவுரைக் கதைகள் - 25 Arivurai Kathaigal

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

விவேகானந்தர் சொன்ன கதைகள் - Vivekanandarin Sonna Kathaigal

அநீதிக் கதைகள்

நந்தன் நடந்த நான்காம் பாதை

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

மண் மணக்கும் மனுஷங்க

அலிபாபாவும் 40 திருடர்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோகனப்புன்னகை

வல்லமை தந்தனள் தாய்

சாதகப் பறவை

நினைவாற்றல் நம் கையில்...

விடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்

பன்மொழிச் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

மாதுளம் பூ

அனுபவ முத்துக்கள் ஆயிரம்

கொங்குத் திலகம் (தீரன் சின்னமலை வரலாற்று நூல்)

கடல் தராத முத்து - Kadal Tharadha Muthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91