நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம்

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ்  முதற் பாகம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: குமரி அனந்தன் (Kumari Ananthan)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குமரி அனந்தனின் தமிழ் அமுது விடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து  அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.

    'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.



  • இந்த நூல் நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம், குமரி அனந்தன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் முதற் பாகம், குமரி அனந்தன், Kumari Ananthan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kumari Ananthan Valkkai Varalaru,குமரி அனந்தன் வாழ்க்கை வரலாறு,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Kumari Ananthan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (குமரி அனந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகம் சுற்றும் குமரி

உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்

பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 1

பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3

தமிழ் தரும் காட்சிகள்

பூச்சரம் (old book rare)

கடலில் மிதக்கும் காடுகள்

பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 2

நிலைத்த புகழுடையோர்

சுடர் விடும் தீபங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தளவாய் அரிய நாதர் - Thalavaai ariya naadhar

அறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna

அன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்) - Annai Teresa

சத்திய சோதனை (மகாத்மா காந்தி)

அஜ்மீர் க்வாஜா நாயகம்

ஆப்ரஹாம்லிங்கனின் அழிவற்ற காதல்

பாரதிராஜா மண்ணும் மக்களும் - Bharathiraaja

பீகாரிலிருந்து திகார் வரை எனது அரசியல் பயணம்

ராஜம் கிருஷ்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஒரு நீதியின் கலைப்பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதியமான் அளித்த பரிசு

போதி மரக் காடு

எண்ணங்கள் மாறலாம்

புன்னகையில் வென்ற நிலா...

தேசியக் கொடியும் தியாக சீலர்களும்

ஞானத்தேனீ ஆன்மிக வினா - விடை

மகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 4

உறவுகள் மேம்பட

வாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும் - vaazhkkaik kalviyum paaliyal vzhippunarvum

புதிய யுகம் பிறக்கட்டும்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91