தினசரி சிவபூஜை வழிபாடு

தினசரி சிவபூஜை வழிபாடு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் (Sri Baradwaj Swamigal)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.24
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள் சைவ சமயச் சான்றோர்களின் சாதனைக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் 'அசல லிங்கம்' என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை 'பரார்த்த லிங்கம்' என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.

  • இந்த நூல் தினசரி சிவபூஜை வழிபாடு, ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தினசரி சிவபூஜை வழிபாடு, ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள், Sri Baradwaj Swamigal, Aanmeegam, ஆன்மீகம் , Sri Baradwaj Swamigal Aanmeegam,ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Sri Baradwaj Swamigal books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ துர்காதேவி மகிமை

சைவ சமயச் சான்றோர்களின் சாதனைக் கதைகள்

மாணவர்களுக்கான மணிக்கதைகள்

சரஸ்வதி கடாக்ஷம்

யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரியின் அற்புதங்கள் (old book rare)

தெய்வீகக் களஞ்சியம் - Dheivika kalanjiyam

மாணவர்களுக்கான மணிக்கதைகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மகாபாரதம்

முண்டக, மாண்டூக்ய உபநிஷத் - Mundaga, Maandookya Ubanishath

இறை அருள் (இல்லத்தில் செல்வம் செழிக்கவும் மங்களம் தங்கவும் முன்னோர் அருளிய வழிபாட்டு முறைகள்) - Irai Arul (Illathil Selvam Sezhikkum Mangalam Thangavum Munnoar Aruliya Vazhipaattu Muraigal)

பிரார்த்தனைக் களஞ்சியம்

வாஸ்து ஹோமம் என்னும் நூதன க்ருஹப்ரவேச ஹோம விதானம்

உபநிஷதங்கள் அறிவோமா? - Ubanishathangal Arivoma?

பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம்

தட்சிணாமூர்த்தி - Dakshinamoorthy

ஆலயமும் ஆகமமும் - Aalayamum Aagamamum

Why Should We

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறுந்தொகை மூலமும் உரையும்

தேடிவரும் தெய்வங்கள் (old book rare)

ஒரு மரத்தின் தோழர்கள்

கலா என்றொரு நிலா

வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை (old book rare)

பாரதியார் ஆய்வுக்கோவை

இரண்டாவது கடிதம் (old book rare)

மகாகவி ஓர் சகாப்தம்

குயில் தோட்டம்

ஶ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91