வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள்

வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் (Sri Baradwaj Swamigal)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வரம் தரும் வல்லப கணபதி தினசரி சிவபூஜை வழிபாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் இத்தனை கஷ்டங்களா என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். தனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பங்கள் என்று கடவுளை நொந்துகொள்ளவும் செய்கிறார்கள். செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அத்தனைக் கஷ்டங்களும் வருகின்றன என்று தெரிந்தும் அவர்களின் புலம்பல்கள் வேடிக்கையானது. துன்பங்கள் யாவும் தடைகள்தான், அதைக் கடந்தால்தான் சாதனை என்று உணர்வதே இல்லை.  மனித வடிவம் ஏற்று வந்த தெய்வங்களுக்கே சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்கள் வந்ததை நமது புராணங்கள் தெரிவிக்கின்றன. அதை எல்லாம் கேட்டும் நாம் மாறவில்லை. ஸ்ரீராமருக்குத்தான் எத்தனைத் துன்பங்கள். நாடிழந்தார், நல்ல உறவுகளைத் துறந்தார். அதுமட்டுமா?  அன்னை சீதாதேவியை ராவணன் கடத்திச் சென்றதும், அனலில் விழுந்த புழுவாக ராமர் துடித்தார். ஒவ்வொரு கணமும் சீதையைக் காணவே வாழ்ந்தார். ராமாயணம் முழுக்க எத்தனைத் தடைகளை ராமர் கடந்தார் எண்ணிப் பாருங்கள்.  அன்னை சீதையை மீட்க  சுக்கிரீவன் ஹனுமானை தேர்ந்தெடுத்தார்.  தெய்வத்தை மீட்கச் செல்லும் காரியம் என்றாலும், தடை வராமல் இருந்துவிடுமா என்ன? வரத்தான் செய்தது. மீட்கப்போவது சிவாம்சமாகிய ஹனுமான் என்னும் பலம்மிக்க தெய்வம், மீட்கப்படப் போவதும் திருமகள் எனும் சீதாதேவியை. அப்போதுமா தடை வரும் என்று கேட்கலாம். வந்தது; மூன்று வகையான தடைகள் வந்தன.

  • இந்த நூல் வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள், ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள், ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள், Sri Baradwaj Swamigal, Aanmeegam, ஆன்மீகம் , Sri Baradwaj Swamigal Aanmeegam,ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Sri Baradwaj Swamigal books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ மகாலக்ஷ்மி மகத்துவம்

வரம் தரும் வல்லப கணபதி

ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருக்கடவூர் - Thirukadavur

நட்சத்திர வெளி - Natchaththira Veli

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

முருகன் தமிழிசைக் கீர்த்தனைகள்

அஷ்டலஷ்மிக்கு இஷ்டமான அனுஷ்டான விரதங்கள்

ஶ்ரீ ராமாநுஜ விஜயம்

பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்

ஆனந்த வாழ்வளிக்கும் அற்புத ஆலயங்கள் பாகம் 2

நாட்டு நடப்பும் நம்து பொறுப்புகளும் - Naattu Nadappum Namadhu Poruppukalum

மனச்சாந்திக்கு அன்னையும் அரவிந்தரும் - Manasaandhikku Annaiyum Aravindharum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆன்மீக அடிச்சுவட்டில் (old book rare)

உத்தமி (சிறுகதை தொகுப்பு)

இருட்டு அரண்மனைகள்

ஆகாயச் சிறகுகள்

இன்றே இங்கேயே இப்பொழுதே

மகிழ்ச்சிகளும் மனவலிகளும்

வாழ்க்கையின் ஒரு ஏடு

உரை அலைகள்

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

தொட்டனைத்தூறும் மணற்கேணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91