வரம் தரும் வல்லப கணபதி

வரம் தரும் வல்லப கணபதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் (Sri Baradwaj Swamigal)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 1999
விலை : ரூ.32
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  மகா வல்லப கணபதி ஆலயம்! நிச்சயம் இது உங்களுக்குப் பரிச்சயமான பெயராகத்தான் இருக்கும். ஏனென்றால் ஆற்றங்கரை, அரச மரத்தடி என எங்கெங்கும் இருக்கும் பிள்ளையார் வல்லப கணபதி என்ற பெயரில் இருக்கும் கோயில் கண்டிப்பாக ஒரு நூறாவது இருக்கும்! வல்லப கணபதி என்ற பெயர் பிள்ளையாருக்கு வரக்காரணம், ஒரு புராணக்கதை.

    மரீசி முனிவரின் மகள் வல்லபை. அவள், கல்யாணம் செய்து கொண்டால் பிள்ளையாரைத்தான் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தாள். பிள்ளையாரோ ஏற்கெனவே சித்தி, புத்தி என்று இருவரை திருமணம் செய்து கொண்டாகிவிட்டது. மூன்றாவதாக ஒருத்தி வேண்டாம் என்றார்.

    அவ்வளவுதான் வல்லபைக்கு கோபம் பொங்கியது. பிள்ளையாருடன் சண்டைக்கே போகத் தயாராகிவிட்டாள். அவளை அமைதிப்படுத்த மரீசி முனிவர் சொன்னார்... ‘‘கோபப்படாதே... அறுகு அர்ச்சனை செய்து ஆனைமுகனை வழிபடு. நிச்சயம் பலன் கிடைக்கும்!’’ அப்படியே செய்தாள் வல்லபை. எப்படி வரம் தருவது என பிள்ளையார் யோசித்தபோது, ‘‘சித்தி, புத்தியோடு ஞானமும் உனக்கு உரியது விநாயகா! அந்த ஞானத்தின் வடிவமே வல்லபை... அவளையும் ஏற்றிடு...!’’ நாரதர் ஆலோசனை சொன்னார். வல்லபைக்கு வரம் தந்தார் பிள்ளையார். அவளைத் தன் மடிமீது அமர்த்திக்கொண்டு வல்லப விநாயகராக காட்சி தந்தார்.

  • இந்த நூல் வரம் தரும் வல்லப கணபதி, ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வரம் தரும் வல்லப கணபதி, ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள், Sri Baradwaj Swamigal, Aanmeegam, ஆன்மீகம் , Sri Baradwaj Swamigal Aanmeegam,ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Sri Baradwaj Swamigal books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை

வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள்

ஸ்ரீ மகாலக்ஷ்மி மகத்துவம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பேசும் அரங்கன் - Pesum Arangan

ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

கடவுளைக் காண வாரீர்

வட இந்தியத் திருத்தல வரலாறு - Vada India Thiruthala Varalaaru

மானுடம் கண்ட மகா ஞானிகள்

ஸ்ரீ தேவி புஜங்கம் ஸ்ரீ பவானி புஜங்கம் - Sri Devi Pujangam Sri Bhavani Pujangam

Sri Sankaracharya Stotras

திருக்குறள் மூலமும் உரையும்

ஶ்ரீ அக்னி புராணம் - Shri Agni Puranam

பவுத்த மதம் - Bowtha Matham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு மரக்கிளை பல பறவைகள்

வெள்ளம் வடிந்த பிறகு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஓர் அறிமுகம்

இணையற்ற சாதனையாளர்கள் முதல் பாகம்

அம்மாவின் சமையல் - Ammavin Samayal

இணையற்ற சாதனையாளர்கள் மூன்றாம் பாகம்

தேவதேவி

நாலடியார் தெளிவுரை (தமிழ் - ஆங்கிலம்)

ஜெய ஜெய பவானி பாகம் 1 (old copy)

பாமரசாமி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91