ப்ளம் மரங்கள் பூத்து விட்டன

ப்ளம் மரங்கள் பூத்து விட்டன

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வாஸந்தி (Vaasanthi )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 1994
விலை : ரூ.16
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எல்லைகளின் விளிம்பில் மௌனப் புயல் (Old Book Rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன' மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்ந்த நாட்கள் அநேகம். அங்கு ப்ளம்மரங்கள் பூக்கும்போது பார்க்கக் கிடைக்கும் காட்சி தெய்வ தரிசனம் போன்றது. அங்கு எங்களுக்குப் பரிச்சயமான ஒரு அஸ்ஸாமிய குடும்பத்தில் நான் மனோவியல் ரீதியாக அவர்களது பிரச்சினையை அணுக முயன்றதன் வெளிப்பாடே இந்த நெடுங்கதை. இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைதான். ஆனால் நான் ஷில்லாங்கில் இருந்தபோது சந்தித்த கதாபாத்திரங்கள் என்பதால் அதன் இயற்கைப் பின்னணியில் எழுதினேன். நான் எந்த மாநிலப் பின்னணியில் கதைகள் எழுதினாலும், தமிழ் வாசகர்கள் கதை மாந்தருடன் நெருக்கம் காண தமிழ் பேசும் பாத்திரங்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அநேகமாக அத்தகைய பாத்திரங்கள் அக்கதைகளில் இடம் பெறுவது வழக்கமாகிப் போயிற்று. இக்கதையிலும் அப்பாவாக வரும் பாத்திரம் ஒரு தமிழர்.

  • இந்த நூல் ப்ளம் மரங்கள் பூத்து விட்டன, வாஸந்தி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ப்ளம் மரங்கள் பூத்து விட்டன, வாஸந்தி, Vaasanthi , Kathaigal - Tamil story, கதைகள் , Vaasanthi Kathaigal - Tamil story,வாஸந்தி கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Vaasanthi books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வாஸந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிற்க நிழல் வேண்டும்

இடைவெளிகள் தொடர்கின்றன - Edaiveligal Thodarkkindrana

வல்லினமே மெல்லினமே - Valliname Melliname

நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

வேர்களைத் தேடி....

மூங்கில் பூக்கள்

நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

தலைமறைவான படைப்பாளி (உலகை அதிர வைத்த படைப்புகள்)

உலாவர ஓர் உலகம்

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நாற்பது நீதிக் கதைகள் - Naarpadhu Needhi Kadhaigal

ரத்தக்காட்டேரி

ஜென் கதைகள் - Zen Kadhaigal

மண்ணுக்கு வந்தநிலா

பொம்மைப் பாடகி

இந்தியாவின் கதை - Indhiyavin Kadhai

ஊஞ்சல் உறவுகள் - Voonjal Vuravugal

Wings in the void - Wings in the Void

கலைச்செல்வி - Kalaiselvi

பரத் இருக்க பயமேன்?(பரத் சுசிலா வரிசை.3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதார ஸ்ருதி (old copy)

அறிவியல் களஞ்சியம் பாகம் 4

மாண்புடைய மங்கையரும் பேரின்ப வாழ்வினரும்

தகவல் பூந்தோட்டம்

தசாவதாரம்

அபிதான மஞ்சரி

அன்றாட அறிவியல்

ஆரம்பம் இங்கில்லை

தமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்

சில பயணங்கள் சில அனுபவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91