சிவப்பு இதயங்கள் (old book rare)

சிவப்பு இதயங்கள் (old book rare)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வாசவன் (Vaasavan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 204
பதிப்பு : 2
Published Year : 1995
விலை : ரூ.26
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ் பாட்டி பாட்டி கதை சொல்லு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆலிவ் பூக்களால் ஆடை..
    சிரிப்பினில் வெள்ளி நீரோடை..

    சாயம் பூசிய மேகம்..
    தரையில் நீந்தும் மேகம்..

    வண்ண வண்ண மழைச்சாரல்..
    பார்த்து வானவில் ஊடல்..

    சிவப்பு இதயங்கள்..காதோரம் புதைத்து..
    நதியலைகள்..சிகையோரம் விதைத்து..

    இதழின் சிரிப்புத்துளிகள் இதயம் பறிப்பு..
    புல்லின் பனித்துளிகள் பார்த்து வியப்பு..

    முகம் தாங்கும் மணிக்கட்டில்
    மின்னும் நட்சத்திரம்..
    மஞ்சள் உடை அணிந்து சிரிக்கும்
    பெண் சித்திரம்..

    அவள் படரவே புல்வெளியும்
    மெத்தை தைக்க..

    அவள் சிரிக்கவே பனித்துளியும்
    நிறத்தை இழக்க..

    இந்த வெளிச்ச புன்னகையில்
    கொழுந்து விட்டு எரியும்
    உயிர் தீ..

    இந்த ஒற்றை பார்வையில்
    கலவர பூமியாகும்
    நெஞ்சங்கள் பாவம்..

  • இந்த நூல் சிவப்பு இதயங்கள் (old book rare), வாசவன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிவப்பு இதயங்கள் (old book rare), வாசவன், Vaasavan, Kathaigal - Tamil story, கதைகள் , Vaasavan Kathaigal - Tamil story,வாசவன் கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Vaasavan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வாசவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எனக்கென்றே நீ

இன்னும் ஒரு பெண்

நிலாக்காலம் - Nilaakkaalam

கற்பூரக் காடுகள் - Karpura Kaadugal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Ashes and Wisdom

பல்லக்கு

ஃபேன்டஸி கதைகள்

புத்திசாலி கதைகள்

கற்பனை என்றாலும்

கந்தர்வன் கதைகள் - Kandarvan Kathaigal

பார்புகழும் பீர்பால் கதைகள்

செவஸ்தபோல் கதைகள்

எல்லாம் இன்கம் மயம்

உருதுக் கதைகள் இருபது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதிதாசன் சிறுவர் பாட்டுத் தோட்டம்

அன்றிலிருந்து இன்றுவரை (முதல் பாகம்) - Andrilurundhu Indruvarai (Muthal Part)

தாவணிப் பறவைகள்

கவலைப்படாதே!

பொது அறிவுப் பூஞ்சோலை

தலங்களின் தரிசனம்

இயற்கையின் காவல் கவசங்கள் (old book rare)

பொன்ஊஞ்சல்

உயிர் காத்த நட்பு

அன்பூ வாசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91