பிரசாதப் பூக்கள்

பிரசாதப் பூக்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ரஜினி பெத்து ராஜா (Rajini Pethu Raja)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2003
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம் அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • பூக்கள் என்றவுடன் அவற்றின் மணமும், மென்மையும், வண்ணமும்தான் படைப்பின் அதியற்புதமாய் நம் சிந்தனையை ஸ்பரிசிக்கும். தற்போதைய மனித குலத்திடம் அலசித் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாகத்தான் புனிதம் விளங்குகிறது. ஆனால் பூக்குலமோ புனித வளாகமாய், பரிசுத்தச் செழிப்புடன் உலகெங்கும் மிளிர்கின்றன. பூக்கள் யாவும் தியாக தீபங்கள். எந்தப் பூச்செடியும் தனக்கென பூக்களைப் புஷ்பித்துக் கொள்வதில்லை. அனைத்தும் பிற ஜீவன்களுக்காகவே பறிக்காமல் பூமியில் விழுந்தாலும், பூக்கள் நிலத்திலும் உரமாகச் சேர்கின்றன, தம் மணத்தால் பூமியையும், சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்கின்றன.
    மந்திரங்களாலும், மாயங்களாலும், தந்திரங்களாலும் சாதிக்க முடியாதவற்றைப் பூக்கள் கொண்டு நன்முறையில் சாதிக்கலாம். எண்ணற்றச் சித்தர்கள் பூக்களின் தெய்வீக ரகசியங்களை நமக்கு நிறையவே அளித்துள்ளனர்.
    இவற்றை அகஸ்திய குல தீபிகையான சத்குரு வெங்கடராம சுவாமிகள் திரட்டுப் பால் போல் நமக்குத் திரட்டி அமிர்தப் பொருளாய் ஆக்கி தந்துள்ளார். இவற்றை அறிந்து முறையாகப் பயன்படுத்தி இறையருளை யாவரும் பெற்று உய்க உய்கவே!!

  • இந்த நூல் பிரசாதப் பூக்கள், ரஜினி பெத்து ராஜா அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரசாதப் பூக்கள், ரஜினி பெத்து ராஜா, Rajini Pethu Raja, Kathaigal - Tamil story, கதைகள் , Rajini Pethu Raja Kathaigal - Tamil story,ரஜினி பெத்து ராஜா கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Rajini Pethu Raja books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரஜினி பெத்து ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகம் எங்கள் குடும்பம் (old book rare) - Ulagam Engal Kudumbam

குழந்தைகளுக்கு குமாரசாமி ராஜா

கனாக் கண்டேன் தோழி

அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்

தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்

மயிலிறகாய் மாறலாம்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நேற்றைய காற்று - Netraya kaatru

கதை - கபிலன் வைரமுத்து - Kathai - Kabilan Vairamuthu

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

ரப்பர் - Rabbur

நாற்றங்கால்

முடிவல்ல ஆரம்பம் - Mudivalla Aarambam

கி.மு. வில் சோமு

அசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal

புத்திசாலிக் காகம் - Puthisali Kaagam

பிரம்மராட்சஷ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள்.1330 குறள்களும் தெளிவான உரையுடன்

ஆகாயச் சிறகுகள்

ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி

கம்பன் கண்ட தாயுள்ளம்

படவுலகில் பாரதிதாசன்

வாழ்வில் வசந்தம்

நேரு இந்திரா ராஜீவ்

பாரதியார் ஆய்வுக்கோவை

மாமன்னன் உலா

க்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91