தமிழ்திரைப்பட வரலாறு

தமிழ்திரைப்பட வரலாறு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முக்தாவின் சிறுகதைகள் (old book rare) மனு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் ரிப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது.

  • இந்த நூல் தமிழ்திரைப்பட வரலாறு, முக்தா. சீனிவாசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்திரைப்பட வரலாறு, முக்தா. சீனிவாசன், Muktha Srinivasan, Pothu, பொது , Muktha Srinivasan Pothu,முக்தா. சீனிவாசன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Muktha Srinivasan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (முக்தா. சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இணையற்ற சாதனையாளர்கள் இரண்டாம் பாகம்

மனச்சந்திப்பு

மகாகவி காளிதாசனின் ருது சம்ஹாரம் மேகதூதம்

ஆத்மா வென்றது

தலைமுறைக் கதைகள்

கோபமும் சிரிப்பும்

இது இருபதாம் நூற்றாண்டின் கதை (தொகுதி - 1)

மனு

உலகில் சிறந்த சின்னஞ்சிறு கதைகள்

உலகில் சிறந்த வழிகாட்டும் கதைகள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பேச்சாளராக - Paechaalaraaga

Teach Yourself Spoken Tamil

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை - Thamizhnaadu Sattamandra Melavai

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

கவிதைக்கும் கண்களுண்டோ?

மெய்ப்பொருள் காண்போம் மேனிலை அடைவோம் - Meiporul Kaanboam Maenilai Adaivoam

இயற்கையின் காவல் கவசங்கள் (old book rare)

உண்மையைக் காட்டும் காலக் கண்ணாடி

சேதுக்கால்வாய்த்திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும்

சுதந்தரமும் பண்பாடும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்லக் கூடாதா

ஞானச் சிகிச்சை

வெற்றிகள் தொடரும் தோல்விகள் நிரந்தரமல்ல

அரும்புகளுக்கு ஒரு அரசரின் கதை

நம்மால் முடியும் தம்பி நம்பு

கூட வாங்க

பன்னிரு திருமுறைப் பாராயணத் திரட்டு

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பட்டினப்பாலை

ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் தமிழ்ப் பாடல்கள் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

ஜெய ஜெய பவானி பாகம் 2 (old copy)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91