படியுங்கள் சிரியுங்கள்

படியுங்கள் சிரியுங்கள்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: மு. சாயபு மரைக்காயர் (Mu. Sayabu Maraikkayar )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விடுகதை விருந்து நாங்கள் நல்ல பிள்ளைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னடா இது இதுகாறும் அறிவு நூல்கள் பல
    எழுதி வந்த நம் ஆசிரியர் இம்மாதிரியான  நூல்கள்
    எழுத தொடங்கி விட்டார். என்று நீங்கள் உங்களின் உள்ளின் உள்ளே எண்ணுவது இதோ! என்
    செவிகளில் ஒலிசெய்கிறது. நீங்கள் இப்படி எண்ணுவது இயல்பே யாகும். அதற்காக உங்களை
    நான் குறைகூறவில்லை. மாறாக பாராட்டவே செய்கிறேன். என் மீதும் என் எழுத்தின் மீதும்
    நீங்கள் கொண்டுள்ள நன்மதிப்புக்காக, ஆனால்
    இந்நூலை நான் எழுதியதே இது எனக்கு ஒரு மருந்துபோன்றும், மூளைக்கு
    ஓய்வு போன்றும், உரையாடலுக்கு உப்பு போன்றும் விளங்க வேண்டும் என்பதற்கேயாம். நான் ஆப்ரஹாம்
    லிங்கனின் வரலாற்றைப் படித்து வரும்பொழுது அவன் விகட நூல் ஒன்றை வைத்துக்கொண்டு
    படித்துப் படித்துச் சிரித்துக்கொண்டும், தன்
    நண்பர்களுக்கும் அதனைப் படித்துக் காட்டிச் சிரித்துக் கொண்டும் இருப்பான் என்றும்
    படித்துள்ளேன். என்மீது இரவு பகலாக இவ்வளவு சுமைகள் ஏற்றப்பட்டிருக்கும் பொழுது
    நான் சிரிக்காவிட்டால் சாகத்தான் வேண்டும்' என்று
    கூறிச் சிரித்தான் அவன்.

  • இந்த நூல் படியுங்கள் சிரியுங்கள், மு. சாயபு மரைக்காயர் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , படியுங்கள் சிரியுங்கள், மு. சாயபு மரைக்காயர், Mu. Sayabu Maraikkayar , Jokes, ஜோக்ஸ் , Mu. Sayabu Maraikkayar Jokes,மு. சாயபு மரைக்காயர் ஜோக்ஸ்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Mu. Sayabu Maraikkayar books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. சாயபு மரைக்காயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நகைச்சுவை நேரம்

விடுகதை விருந்து

நாட்டுப்புற சிறுவர் பாடல்கள்

நகைச்சுவை நானூறு

கம்பர் கருவூலம்

கம்பர் ஆய்வுக்கோவை

பாரதிதாசன் சிறுவர் பாடல்கள்

நாங்கள் நல்ல பிள்ளைகள்

மாமேதைகளின் மணிமொழிகள்

இலக்கியப் பேழை

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events

சிரிப்பது உங்கள் சாய்ஸ்... - Sirippathu Ungal Choice

சிரிப்போ சிரிப்பு

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

யாஹூ காலம் - Yahoo Kalam

ஜோக்கான ஜோக்குகள் - Jokes (Tamil)

அப்புசாமியின் கலர் டி.வி.

படிக்கப் படிக்கச் சிரிப்பு - Padikka Padikka Sirippu

மீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary

ஜோக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வல்லவனுக்கு வல்லவன் (சிறுவர் கதைகள்)

ஆத்மா வென்றது

சிறப்பாக நலமாக வாழ

மாணிக்கமெல்லாம் இந்தக் கல்லாகுமா? (old book rare)

இந்து மதமும் அதன் வழி முறைகளும்

நாலடியார் தெளிவுரை (தமிழ் - ஆங்கிலம்)

ஆன்மீக அடிச்சுவட்டில் (old book rare)

அருள் மலர்கள்

தெய்வீகப் பாடல்கள்

கம்பராமாயணம் பாகம் 1 & 2 (இரண்டு புத்தகங்கள்) - Kambaramayanam Part 1,2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91