புவனா தேடிய புதையல்

புவனா தேடிய புதையல்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: மதிஒளி (Mathioli)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 124
பதிப்பு : 1
Published Year : 1996
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எனது பார்வையில் பாரதி தேரோடும் வீதிகளில் கோலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாலை நேர டியூஷன் முடிந்து அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய அம்மா புவனா தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டே டீவீயில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். புவானாவின் கணவன் கணபதி வெளிநாட்டில் தங்கி வேலை செய்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, பின்னர் எலெக்ட்ரீசியானக வேலை செய்து, புவனாவை திருமணம் செய்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளை பிடித்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் விடுமுறைக்கு வருகிறான். எட்டு வருட காண்ட்ராக்ட். இப்போது சொந்தமாக கட்டிய அந்த வீட்டில், புவனாவும், மகன் அரவிந்த்-ம் இருக்கின்றனர். அரவிந்த் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத்தான் படிப்பான். ஆனால் ஓரளவு மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவான். புத்தகபையை வைத்துவிட்டு வந்து அவள் அருகில் நின்றான் அரவிந்த். இன்று முதல் புதிதாக ஒலிபரப்பாகும் புதிய சீரியலை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

  • இந்த நூல் புவனா தேடிய புதையல், மதிஒளி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புவனா தேடிய புதையல், மதிஒளி, Mathioli, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Mathioli Siruvargalukkaga,மதிஒளி சிறுவர்களுக்காக,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Mathioli books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மதிஒளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலம் சொல்லும்

புத்தகமா இது

இடுக்கு

தாக்கம்

வெளிச்சம்

சொல்லில் இருக்கிறார்கள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

கூட வாங்க

இன்றே இங்கேயே இப்பொழுதே

குறட்பா விருந்து

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


டிங்டாங் கடிகாரம்! (குழந்தைப் பாடல்கள்)

டால்பின் நண்பர்கள்

My Cute Charts DOMESTIC ANIMALS / WILD ANIMALS (Front and Banck)

Pre Nursery Picture Dictionary

Two Owls and other stories (Akbar & Birbal)

பிள்ளைத் தமிழ் - Pillai Tamil

ஈசாப்பும் தோழர்களும் - Esaapum Tholargalum

Wall Chart ANIMAL SOUNDS

The Rock That Spoke and other stories (Jataka Tales)

My Copy COLOUR and WRITE Along NUMBERS - Copy Colour: Numbers (My Copy Colour and Write Along)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதிக்கத்தக்க மரபுகள்

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

உயிர் உடல் ஆரோக்கியம்

இது இருபதாம் நூற்றாண்டின் கதை (தொகுதி - 3) - Ithu Irupatham Nutrantin Kathai Munram Tokuthi

பாரதியார் படைப்புகளில் பல்சுவை

திருக்குறள் இசையமுதம்

தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்

ஔவையார் அருளிய அறநெறி அமுதம் 1 (ஆத்திச்சூடி)

பார்வை பெற்ற சிற்பி (புராண குட்டி கதைகள்)

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91