கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மதி ஒளி (Mathioli)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 109
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கதை விருந்து இமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

    ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • இந்த நூல் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, மதி ஒளி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, மதி ஒளி, Mathioli, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Mathioli Valkkai Varalaru,மதி ஒளி வாழ்க்கை வரலாறு,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Mathioli books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இரும்புப் பெண்மணி

மக்கள் எழுத்தாளர் விந்தன் - Makkal Eluthalar Vindhan

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

என் கதை கமலாதாஸ்

நடிப்பு பல்கலைக்கழகம் சிவாஜிகணேசன்

வாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvika Vantha Vallalaar

கலைஞர் எனும் கருணாநிதி

அறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்க்கை - Aringnar Annavin Arasiyal Vaazhkkai

எழுத்தாளர் கல்கி - Eluthalar Kalki

The Complete Works of SISTER NINEDITA

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் பிரார்த்தனை மந்திரம்

தாமரைக் காடு (old book rare)

கன்னியராகி நிலவினில் ஆடி...

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

அவ்வையார் வாழ்வும் வாக்கும்

திருக்கோயில்கள் வரலாறும் மகிமையும்

அமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு

நேசம் மறப்பதில்லை

துன்பம் இனி இல்லை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91