தாமரைக் காடு (old book rare)

தாமரைக் காடு (old book rare)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பாவலர்மணி சித்தன் (Paavalarmani Siddhan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.22
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
களம் கண்ட கவிதைகள் கம்பராமாயணம் சுந்தரகாண்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பைம் பொழில் 109 செந்தாமரைக் காடு என்பது மலரின் மிகுதியைக் குறிக்கிறது. பாவேந்தர் பாரதிதாசனது வாழ்வினில் செம்மையை' என்று தொடங்கும்பாடலில், செந்தாமாைக் காடு பூத்தது போலே செழித்த என் தமிழே ஒளியே வாழி' என்னும் பகுதி உள்ளது. மலரின் மிகுதியைக் காடு எனக் கூறுதல் பொருந்தாது என யாரோ கருத்து தெரிவித் தாராம். இங்கே கம்பர் தாமரைக் காடு பூத்து’ என்று கூறியுள்ளாரே. சீவக சிந்தாமணியில் ஆம்பல் ஆய் மலர்க்காடு என ஆம்பல் மலரின் தொகுதி காடு எனப் பட்டுள்ளதே. மற்றும், திருவாசகத்தில்-திருச்சதகம் என்னும் பகுதியில், "தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே இரண்டு மிலித் தனியனேற்கே (26) என்று தாமரைக் காடே கூறப்பட்டிருக்கிறதே. திவ்வியப் பிரபந்தத்திலும் இத்தகைய அமைப்பு உள்ளது. எனவே, மலர்த் தொகுதியைக் காடு எனல் பொருந்தும். தாடகை வதைப் படலம் வனம் எலாம்: இராம இலக்குமணர் விசுவாமித்திரருடன் ஒரு பாலைவனம் வழியாகப் போய்க் கொண்டிருந்தனர். காய்ந்து பிளந்த சுள்ளியிலிருந்து அகில்களும், காய்ந்து பிளந்த மூங்கிலிலிருந்து முத்துகளும், பாம்புகளின் வாய் களிலிருந்து உமிழப்பட்ட மாணிக்கங்களும் வனம் எலாம் கிடந்தன. பாடல்: பேய்பிாங் தொக்க கின்று உலர் பெருங் கள்ளியின் தாய்பிளங் துக்க கார் அகில்களும், தழை,இலா வேய்பிளந் துக்க வெண் தரளமும், விட அரா வாய்பிளங் துக்க செம் மணியுமே வனம் எல்லாம்

  • இந்த நூல் தாமரைக் காடு (old book rare), பாவலர்மணி சித்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாமரைக் காடு (old book rare), பாவலர்மணி சித்தன், Paavalarmani Siddhan, Pothu, பொது , Paavalarmani Siddhan Pothu,பாவலர்மணி சித்தன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Paavalarmani Siddhan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பாவலர்மணி சித்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாட்டரங்கில் கம்பன் (old book rare) - Paattarangil Kamban

கம்பனின் படைப்புத்திறன்

பாலகருக்குப் பாட்டமுதம்

தேவதேவி

மேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்

கடல் கடந்த கம்பன் - Kadal kadantha Kamban

பாரதியார் கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்

பாவேந்தருடன் பயின்ற நாள்கள்

கம்பனும் திருமங்கை மன்னனும்

வைணவ மங்கையர் - Vainava mangaiyar

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மாணவச் செல்வங்கள் - Maanava Selvangal

தென்குமரியில் புதைந்த வரலாறு

கூடத்தில் ஒரு குத்துவிளக்கு

வள்ளுவரின் சமுதாயப் பார்வை - Valluvarin Samudhaaya Paarvai

Vivekanandar Illam The Storyline

சேதி கேளடி தோழி...! (old book rare)

வாத்தியார் - Vaathiyaar

அறிவூட்டும் சிறுவர் பாடல்கள் - Arivootum Siruvar Paadalgal

வாங்கிய கடனை வட்டியோடு திருப்புவது எப்படி? - Vaangiya Kadanai Vattiyodu Thiruppuvathu Eppadi?

சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

அன்பின் விருது (சிறுவர் கதைகள்)

ராஜாஜி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

நட்புக்கு இலக்கணம்

வெற்றி மனோபாவம் (ஜப்பானிய அணுகுமுறை)

சங்க இலக்கியம் எட்டுத்தொகை அகநானூறு

மாணவர்களுக்கான கட்டுரைகளும் பயிற்சி முறைகளும்

உலகில் சிறந்த வழிகாட்டும் கதைகள்

காதல் மந்திரம்

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் (மூல நூல்) - Manikkavasaka Swamis Arulya Thiruvasakam(Moola Nool)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91