பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.14
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
பொங்கல் வாழ்த்துக் குவியல் மதிக்கத்தக்க மரபுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •     வேங்கைப்புலியோடு போரிட்ட ஆண்யானை தன் கொம்புகளைக் கழுவாமல் நடமாடும் வழியில் தலைவன் வருவது தலைவிக்குத் துன்பம் தருகிறது     ஆணும் பெண்ணுமாக இணைந்து இரை தேடும் நாரை புன்னைமரத்தில் கட்டிய கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்குச் சிறு சிறு மீன்களைக் கொண்டுசென்று இரையாக ஊட்டும்.    அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்கிறார்.     பாண்டியன் அறிவுடைநம்பி குடிமக்களைக் கொடுமைப்படுத்தி அதிகமாக வரி தண்டினான். விளைந்த நெல்லை அறுத்து அரிசியாக்கி உணவுக் கவளமாக ஊட்டினால் அது யானைக்கு உணவாகப் பல நாட்களுக்கு வரும். நெல்வயலில் புகுந்து யானை தானே தின்றால் உண்பதைவிட அதன் கால்மிதியில் அழிவது அதிகமாக் அல்லவா? என்று உவமை மூலம் பக்குவமாக எடுத்துரைத்து மன்னனைத் திருத்தினார்.  நேரில் காணாமலே கோப்பெருஞ்சோழனோடு நட்புப் பூண்டார். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த போது அவனைக் காணவும் சென்றார். அப்போது தன் தலையில் நரை தோன்றாமல் இருப்பதற்கான காரணத்தை விளக்கும் பாடல் ஒன்று உள்ளது. புறநானூற்றில்]] இவர் பாடிய பாடல் ஒன்று வருகிறது. தன் தலைமயிர் நரைக்காது இருக்கக் காரணம் எனப் பதிலளிக்கிறார்    பாண்டிய நாட்டில் வாழ்ந்த இவர் தன் அரசன் பொத்தியாரோடு நட்புப் பூண்டுள்ள கோப்பெருஞ்சோழன் எனக் கூறுவது வியப்பாக உள்ளது பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இவ்விருவரின் நட்பு, நட்புக்கு இலக்கணமாக முன்வைக்கப்படுகிறது.

  • இந்த நூல் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), பாரதிதாசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), பாரதிதாசன், Bharathidasan , Nadagam, நாடகம் , Bharathidasan Nadagam,பாரதிதாசன் நாடகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Bharathidasan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Korkai

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sila Nerangalil Sila Manithargal (Sakithiya Akatami Viruthu Petra Nool)

சக்தி வைத்தியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sakthi Vaithiyam

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sila Nerangalil Sila Manidhargal

காதுகள்(சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Samuthaya Veethi

கல்மரம் (மாணவர் பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kalmaram (Maanavar Pathippu)

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாவேந்தரின் காதலா? கடமையா? - Pavendarin Kadhala?Kadamaiya?

பாரதிதாசனின் அழகின் சிரிப்பு - Bharathidasanin Alagin Sirippu

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கதைகள்

அழகின் சிரிப்பு

பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் முழுவதும்)

குடும்பவிளக்கு(முழுவதும்)

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

தமிழியக்கம் - Tamiliyakkam

பாவேந்தரின் இசையமுது

பாரதிதாசன் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) - Bharathidasan Kavithaigal (Kaiyadakka Pathippu)

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


காளிதாச சாகுந்தலம்

சிறுவர்களுக்கான நகைச்சுவை நாடகங்கள்

கலீல் ஜிப்ரானின் நாடகங்கள்

சுருதி பேதம் - எட்டு நாடகங்களின் தொகுப்பு

இருள் என்பது குறைந்த ஒளி

ராமாநுஜர்

காந்தாரி

மங்காத தங்கம்

தொடரும் ஒத்திகைகள்

மேற்கிலும் உதயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவன்

அம்மா ப்ளீஸ் எனக்காக

சித்தர் பூமி

பதினெண் புராணங்கள்

ஔவையார் அருளிய அறநெறி அமுதம் 2 (கொன்றைவேந்தன்)

விரல்

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 3

மேலிடங்கள்

ஆயிரம் எண்ணங்கள் உதயம்

பேசும் உணர்வுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91