அழகின் சிரிப்பு

அழகின் சிரிப்பு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 52
பதிப்பு : 4
Published Year : 2003
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்) பொங்கல் வாழ்த்துக் குவியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
    சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!
    மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
    சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த 'அழகெ'ன்பாள் கவிதை தந்தாள்.1
    சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து
    நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
    புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
    நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்

  • இந்த நூல் அழகின் சிரிப்பு, பாரதிதாசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அழகின் சிரிப்பு, பாரதிதாசன், Bharathidasan , Kavithaigal, கவிதைகள் , Bharathidasan Kavithaigal,பாரதிதாசன் கவிதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Bharathidasan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழகின் சிரிப்பு

தமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi

பாவேந்தம் (25 தொகுதிகள்) - Paavendham (25 parts)

பாவேந்தர் பாரதிதாசனின் குறுங்காவியப் பெட்டகம் குடும்ப விளக்கு - Paavendar Bharathidasanin Kurungkaaviya Pettagam Kudumba Vilakku

குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)

பாரதிதாசன் சிறுகதைகள்

பாவேந்தரின் புகழ் மலர்கள்

கோயில் இருகோணங்கள்

பாரதிதாசனின் சிறு கதைகள்

வளையாபதி - Valaiyapathy

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இசையின்றி வரிகள்

விதை போல் விழுந்தவன்

மற்றாங்கே - Matraange

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

துணை மயில் - Thunaimayil

அன்பிற் சிறந்த தவமில்லை.....

திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

கருவறை வாசனை

அம்மாவின் கண்கள்

நரகத்தின் உப்புக்காற்று

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வானவில் வாழ்க்கை

தமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்

அபிதான மஞ்சரி

சான்றோர்களின் நற்சிந்தனைகள்

அதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)

மாமன்னன் உலா

பெருமைக்குரிய பெண்மணிகள்

எண்ணங்கள்

திருக்குறள் 1330 குறள்களும் தெளிவான உரையுடன்

நல்ல வண்ணம் வாழ யோகமும் தியானமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91