உலகப் பழமொழிகள்

உலகப் பழமொழிகள்

வகை: பழமொழிகள் (Palamozigal)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 498
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சங்க இலக்கியத் தேன் துளிகள் எட்டுத்தொகை பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 64 இருவரைக் காதலிக்கும் ஒரு பெண் இருவரையும் ஏமாற்று வாள். -போர்ச்சுக்கல் செம்பு நாணயம் துருப்பிடித்த காதலுக்குத்தான் சரி. יחDroxur - காதல் ஒரு வளையம், வளையத்திற்கு முடிவே கிடையாது. -ரவி:யா ஒருவன் மீது காதல் தோன்றி விட்டால், அவன் குளிக்காம லிருக்கும் பொழுதே, வெண்மையாகத் தோன்றுவான். -ரஷ்யா ஒருத்தி இனிமையா யிருக்கிருள் என்பதற்காகக் காதலிக்க வேண்டாம், வயதாகிவிடடது என்பதற்காக அவளைத் தள்ளவும் வேண்டாம். -ரவி:யா பஞ்சை நேசிப்பதுபோல் என்னை நேசி; நூல் அதிக மென்மை யாகும் பொழுது அதிகப் பஞ்சைவிட்டும், நூல் அறுந்த வுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல, என்னை வைத்துக் கொள்ளவும். -ஆப்பிரிக்கா அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிர்ந்து விடும். -இங்கிலாந்து அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல். -இங்கிலாந்து காதல்தான் காதலுக்குப் பரிசு. -இங்கிலாந்து காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. -இங்கிலாந்து காதலின் இனிமைகளில் கண்ணிர் கலந்திருக்கும். — ” ) காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள். -இங்கிலாந்து காதல் ஒருவகைப் போர் முறையாகும். -லத்தின் காதலிலும் மரணத்திலும் நம் வலிமை பயனில்லை. -ஸ்பெயின் காதலே கள்வர்களைத் தயாரிக்கிறது; காதலை எந்தக் கள்வரும் கவர்வதில்லை. -சுவீடன் காதல் தான் புக முடியாத இடத்தில் ஊர்ந்து சென்றுவிடும்.

  • இந்த நூல் உலகப் பழமொழிகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகப் பழமொழிகள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Palamozigal, பழமொழிகள் , Pathippaga Veliyeedu Palamozigal,பதிப்பக வெளியீடு பழமொழிகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Pathippaga Veliyeedu books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்...

எனது ஆலய அனுபவங்கள் - Yenathu aalaya anupavankal

Swami Vivekananda on India and Her Problems

கம்பன் கருத்துக் களஞ்சியம்

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - SriRamakrishnarin Amuthamozhigal

கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள் - Kannadam Kattrukkollungal

பலன் தரும் எளிய பரிகாரங்கள்

A Portrait of Sri Ramakrishna

Meditation and its preparation

சாஸ்திரப்படி வீடு கட்டுவது எப்படி? - Saasthirappadi Veedu Kattuvadhu Eppadi?

மற்ற பழமொழிகள் வகை புத்தகங்கள் :


உலக நாடுகளின் பழமொழிகள்

உலகப் பழமொழிகள் - Ulagap Pazhamozhigal

உலகப் பொன்மொழிகளும் திருக்குறளும்

மு.வ. கருவூலம்

தெலுங்குப் பழமொழிகள் தமிழில் விளக்கம் (old book - rare)

ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ் விளக்கங்களும் - Angila Pazhamozhigalum Thamizh Vilakkangalum

பாடம் கற்றுத்தரும் பழமொழி

தமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும்

புகழ் பெற்ற உலகப் பழமொழிகள் - Pugal Petra Ulaga Pazhamozhigal

ஜவஹர்லால் நேரு ‌பொன்‌மொழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவலைப்படாதே!

தேடிவரும் தெய்வங்கள் (old book rare)

சொந்தமும் சொத்தும்

பாமினிப் பாவை

வற்றாத ஆற்றல் வாயில்கள் (old book rare)

கதை விருந்து

மனு

பஞ்ச தந்திரக் கதைகள்

கங்கையில் இருப்பதும் கண்ணீரே

சரித்திரச் சம்பவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91