டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தி. முத்து கண்ணன் (T. Muthu Kannan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாண்புடைய மங்கையரும் பேரின்ப வாழ்வினரும் தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிறக்கும் போதே நோயுடன் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது கிட்டபார்வை ஏற்பட்டு கண்ணாடி அணிந்தார். நாளடைவில் ரத்த சோகை வந்தது. பின்பு ஆஸ்துமாவும் தொற்றிக் கொண்டது. மூச்சுத் திணரலால் இரவு ஒழுங்காக தூங்க முடியாது. திருமணம் நடந்து பிறந்த முதல் குழந்தைக்கு கக்குவான் இருமல் பாதிப்பு இருந்தது. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கவும் சக்தி இல்லை. இரண்டாவது குழந்தையின் கண்ணை பயன்படுத்தக் கூடாத திரவத்தை கொண்டு கழுவி விட்டார்கள். அக்குழந்தையின் கண்கள் வீங்கிவிட்டது. குடல் மந்தமும், மல சிக்கலும் இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்டது.
    ஏற்கனவே பிறந்த முதல் குழந்தைக்கு வலிப்பு நோய் வந்து நினைவாற்றல் இழந்து போனது. அந்த பெண்ணின் முதல் தங்கைக்கு தொடர் வயிற்றுப் போக்கு இருந்தது. இரண்டாவது தங்கை, திருமணம் நடந்து சில நாட்களிலேயே புற்றுநோய் ஏற்பட்டு இறந்து போனார். இப்படி திரும்பிய இடமெல்லாம் நோயை பார்த்த அப்பெண் ஒரு உறுதி எடுத்தாள். மனிதனை ஆட்டிப்படைக்கும் நோய்களை விரட்ட வேண்டும் என்று சபதம் எடுத்தாள் அந்த பெண். ஆம் அந்த பெண் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

  • இந்த நூல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தி. முத்து கண்ணன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தி. முத்து கண்ணன், T. Muthu Kannan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , T. Muthu Kannan Valkkai Varalaru,தி. முத்து கண்ணன் வாழ்க்கை வரலாறு,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy T. Muthu Kannan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Albert Einstein

நரேந்திர மோடி - Narendra Modi

பி.எம். ஸ்ரீ கண்டய்யா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum

அக்பர்

Walt Disney

திரு.வி.க. வாழ்வும் தொண்டும் - Thiru.V.Ka Vaazhvum Thondum

மாவீரன் பகத்சிங்

ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...! (சவால் நிறைந்த ஒரு பெண்மையின் கதை)

உளவு ராணிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனித நேயம் மலரட்டும்

வெண்மேக குதிரை

பொன்மானடி நீ எனக்கு

சிபிகள்

பாரதியார் ஆய்வுக்கோவை

அவளும் ஒரு பெண் (old book rare)

தாயாகி வந்த தவம்

மனித உறவுகள் - Manitha Uravukal

குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)

கனவிலிது கண்டேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91