அன்றாட அறிவியல்

அன்றாட அறிவியல்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: ஜானகி மணாளன் (Janaki Manaalan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 100
பதிப்பு : 8
Published Year : 2008
விலை : ரூ.18
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதுயுக தர்மங்கள் வெண்மேக குதிரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன .[5] அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.[6] எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதனை, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.

  • இந்த நூல் அன்றாட அறிவியல், ஜானகி மணாளன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்றாட அறிவியல், ஜானகி மணாளன், Janaki Manaalan, Aariviyal, அறிவியல் , Janaki Manaalan Aariviyal,ஜானகி மணாளன் அறிவியல்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Janaki Manaalan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜானகி மணாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகம் போற்றும் உத்தமர் கதைகள்

அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்

51 ஆன்மிகக் குட்டிக் கதைகள் பாகம் 1

ஞானச் சிகிச்சை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

மெளனத்தின் வெற்றி

பணிவின் பெருமை

சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்

செய்திகளும் குறிப்புகளும்

முதல் கடமை

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


மாமா விளக்கிய அறிவியல் அதிசயங்கள் - Mama vilakkiya ariviyal adhisayangal

அற்புத அறிவியல்

படியாக்கம் - Padiyaakkam

அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

வானவாசிகள்

அறிவியலும் செம்மொழித் தமிழும்

அறிவியல் எழுச்சி

Curriculum For Environmental Studies

அறிவியல் குவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலப்பதிகாரம்

பாரம்பரியம்

மனதில் உறுதி வேண்டும்

இணையற்ற சாதனையாளர்கள் இரண்டாம் பாகம்

மாயத் தீவு

பொழுது புலர்ந்தது

தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்

தாகம் (old copy)

வெள்ளி நிலவே வினோதா

மகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91