மோகன நினைவுகள் (old book rare)

மோகன நினைவுகள் (old book rare)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜனகன் (Janagan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 1800
பதிப்பு : 1
Published Year : 1993
விலை : ரூ.22
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நல்லவனின் கேள்வி (old book rare) வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அப்படிப்பட்ட ஒரு குழு பெருங்குளத்தில் நாடகங்கள் நடித்துக் காட்ட வந்தது. நாடகமேடை அமைத்து, அரங்கமாகக் கொட்டகைப் பந்தல் போடப்பட்டது. நாடகம் பார்க்கிறவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து தான் கண்டுகளிப்பார்கள். நாடகம் நடத்துவதற்கு முன்னதாக நாடகக் கான்ட்ராக்டர் ஊரின் பெரிய மனிதர்களை சந்தித்து வணங்கி, விஷயத்தை எடுத்துக் கூறி, உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அந்த ரீதியில் அவர் அப்பாவை சந்தித்து ஆதரவு கோரினார். நீங்கள் தினசரி வந்து நாடகம் பார்க்க வேண்டும் குடும்பத்தோடு வந்து பாருங்கள் என்று வேண்டிக்கொண்டார். நாடகம் ஒரு இரவு நடந்தால், அடுத்த இரவு நாடகம் கிடையாது. மூன்றாம் நாள் இரவு தான் புது நாடகம் நடத்தப்படும். இப்படி ஒரு மாத காலம் நாடகம் நடைபெற்றது. அப்பா அண்ணனையும் என்னையும் அழைத்துச் சென்றார். வேலைக்காரன், வீட்டிலிருந்து மூன்று நாற்காலிகளை எங்களுக்காக எடுத்து வந்தான். அவனும் நாடகம் பார்த்துக் கொள்ளலாம். வள்ளி திருமணம், பவளக்கொடி அல்லிஅர்ஜுனா, நல்ல தங்காள், சதாரம் போன்ற நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன. அத்தகைய நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்ற நடிகநடிகையர் நடித்தார்கள்

  • இந்த நூல் மோகன நினைவுகள் (old book rare), ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மோகன நினைவுகள் (old book rare), ஜனகன், Janagan, Kathaigal - Tamil story, கதைகள் , Janagan Kathaigal - Tamil story,ஜனகன் கதைகள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Janagan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

நுரைப் பூக்கள்

அன்னையின் பொன்மொழிகள்

சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோற்றமும்.தொண்டும்

அனுபவம்

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காலத்தால் அழியாத காதல்

ஈசாப் குட்டிக் கதைகள் பாகம் 1

பெயர் ஒன்று வேண்டும் - Peyar Ondru Vendum

உலகம் போற்றும் கதைகள் - Ulagam Pottrum Kadhaigal

சொல் சொல் ரதியே!

வண்டிக்காரன் மகன்

ஒற்றைக்காலில் கொக்கு

பல்லக்கு

நிலையான அன்பு - Nilaiyaana Anbu

கண்டிராசன் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமர்நாத் குகையில் அதிசய லிங்கம்

பாரதிதாசன் சிறுகதைகள்

நகரத்தார் திருமண நடைமுறை

தாத்தா தாத்தா கதை சொல்லு

முயன்றால் முடியாததில்லை

இன்றும் இனியும்..

முன்னேற 30 யோசனைகள்

நேர்மையின் வெற்றி

பதவி (old book rare)

தகவல் புதையல் (பாகம் 1 & 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91