நன்மையைத் தேடி

நன்மையைத் தேடி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜனகன் (Janagan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2001
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நுரைப் பூக்கள் அனுபவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும் இது என்னுடைய வாழ்வில் நான் மிகவும் நம்புகின்ற ஒரு வார்த்தை. எனக்கு அறிமுகமான எல்லோரிடத்திலும் ஒரு பத்து முறையாவது சொல்லியிருப்பேன்.
    நன்மையானது எது? எவனொருவனுக்கு ஒன்று அவன் தேவையைப் பூர்த்தி செய்கின்றதோ, அவன் பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறதோ? இன்பம் தருகிறதோ? அது நன்மை. அப்படிப் பார்த்தால் எல்லோருக்கும் நன்மை எளிதில் கிடைப்பதில்லை. அதைத் தேடி , நாடி ஓடி அடைய வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எந்தப் பொருளும் இன்பம் தருவதில்லை. மாறாக கஷ்டப்பட்டு , உழைத்துப் பெறும் பொருள் தான் மன நிம்மதியும் நிறைவும் தருகின்றது. இன்று நாம் கொண்டாடி மகிழும் தூய லூர்து அன்னையின் திருவிழா கூட பெர்னதெத் என்ற சிறுமியின் கடின முயற்சியின் பலன் தான் . அன்னை மரியாள் இவருக்கு 18 முறை காட்சியளித்திருக்கிறார். நன்மையைத் தேடி நாடி ஓடியதால் அவர் பெற்ற பரிசு இது. அவர் மட்டும் அன்னை மரியாள் காட்சியின் போது ஏதோ ஒர் வெளிச்சம் தானே, சப்தம் தானே என்று அலட்சியப்படுத்தி இருந்தால், இன்று இந்த திருவிழா கொண்டாடி இருக்க முடியுமா?. முடியாது. சிறுமி பெர்னதெத் சொன்னவுடன் யாரும் நம்பவில்லை.

  • இந்த நூல் நன்மையைத் தேடி, ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நன்மையைத் தேடி, ஜனகன், Janagan, Pothu, பொது , Janagan Pothu,ஜனகன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Janagan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோற்றமும்.தொண்டும்

சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

மோகன நினைவுகள் (old book rare)

அனுபவம்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

பகவான் ஶ்ரீ அரவிந்தர்

அன்னையின் பொன்மொழிகள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இமயத்தின் மடியில்

தண்டனையியல்

சின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal

பொங்கல் சிறப்புமலர்! 2013

இன்பத்துள் இன்பம்

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

பாரதி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

மொழி ஞாயிறு - Mozhi gnaayiru

செம்மொழியும் சிவந்த ஈழமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முக்தாவின் சிறுகதைகள் (old book rare)

மானுடம் கண்ட மகா ஞானிகள்

காரைக்கால் அம்மையார் கருவூலம்

ப்ளம் மரங்கள் பூத்து விட்டன

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

How to write a letter

ஈரம் கசிந்த நிலம்

பாரதியார் படைப்புகளில் பல்சுவை

வைணவ அமுதம்

திருக்குறள் 1330 குறள்களும் தெளிவான உரையுடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91