கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜனகன் (Janagan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்ரீ அன்னையின் அன்பர்கள் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோற்றமும்.தொண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.
    புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது

  • இந்த நூல் கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும், ஜனகன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கௌதம புத்தர் வாழ்க்கையும் உபதேசமும், ஜனகன், Janagan, Aanmeegam, ஆன்மீகம் , Janagan Aanmeegam,ஜனகன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Janagan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜனகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

நுரைப் பூக்கள்

பகவான் ஶ்ரீ அரவிந்தர்

நம்பிக்கை நம்மை உயர்த்தும்

நன்மையைத் தேடி

அன்னையின் பொன்மொழிகள்

நல்லவனின் கேள்வி (old book rare)

மோகன நினைவுகள் (old book rare)

நமது ஆன்மிகப் பண்பாடுகள்

ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


குரு தரிசனம் - Guru tharisanam

கந்தரபுராணம் - KANDAPURANAM

ஷீரடி பாபா அருளுரை

பெரியபுராண விளக்கம் பாகம் - 2

பழமையான ஞானம் புதுமையான உலகம் - Palamayan Ganam Pudumaiyana Ulagam

Shirdi Sai baba Thursday Fasting

ஜோதி தரிசனம்

அணுவின் ஆதாரம் ஓம் - 3581 Ulaga Pazhamozhigal

நபிவழி தொழுகை

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் - Chanakiyarin Arthasasthiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தராசு

இரண்டாவது கடிதம் (old book rare)

களம் கண்ட கவிதைகள்

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...

ஹேவிளம்பி

ஏரிக்கடியில் சில கனவுகள்

புத்தகமா இது

உயிர் காத்த நட்பு

நினைவு ஏடுகள் (old book rare)

இளம் தாய்க்கு எளிய மருத்து ஆலோசனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91