பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிவ. திருச்சிற்றம்பலம் (Siva. Thiruchitrambalam)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 1376
பதிப்பு : 4
Published Year : 0
விலை : ரூ.950
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஶ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 2 வேரில்லாத மரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனிப் பாடல்களாக இருந்த சங்கத் தமிழ், கதைபொதி பாடல்களாக வளர்ந்து, தொடர்நிலைச் செய்யுள்கள், காப்பியம், புராணம் என்பனவாக விரிந்தது. புராணத்திற்கும், காப்பியத்திற்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை எனலாம். பெருங்காப்பிய இலக்கணங்களில் பெரும்பாலானவற்றைத் தனக்குரியதாகக் கொண்டு பழமையான வரலாற்றின் அடிப்படையில் அமைந்த நூல் புராணம் எனப்படும். சமயக் கருத்துகளை வலியுறுத்தவே காப்பியங்களும், புராணங்களும் எழுந்தன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய சமயப் போராட்டங்கள் கி.பி. 9ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் நிலவின. இடைக்காலத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) தோன்றியது பக்தி இயக்கம். இவ்வியக்கம் தமிழிற்குப் பல பக்தி இலக்கியங்களைத் தந்தது. அவற்றுள் சைவ இலக்கியங்களின் சாரமாகத் திகழ்வது சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகும். இந்நூல் இறைவனுக்கும் மக்களுக்கும் தொண்டு செய்த 63 சைவ அடியார்களான நாயன்மார்கள் சிறப்பையும், அவர்களின் வரலாற்றையும், தொண்டின் சிறப்பையும் விளக்குகின்றது. சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது

  • இந்த நூல் பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை, சிவ. திருச்சிற்றம்பலம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை, சிவ. திருச்சிற்றம்பலம், Siva. Thiruchitrambalam, Aanmeegam, ஆன்மீகம் , Siva. Thiruchitrambalam Aanmeegam,சிவ. திருச்சிற்றம்பலம் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Siva. Thiruchitrambalam books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவ. திருச்சிற்றம்பலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சைவ சமயக் கலைக் களஞ்சியம் பாகம் 2 (சைவத் திருத்தலங்கள்)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

ரமண புராணம்

கிருபானந்த வாரியாரின் இராமாயண விரிவுரை (பாகம் 1, 2) இரண்டு புத்தகங்கள்

108 திருப்பதிகள் பாகம் 5

பஞ்ச பூதங்களை வசமாக்கலாம் - Panja Boothangalai Vasamaakkalaam

Holy Mother Sri Sarada Devi

ஆறுபடை வீடுகள் பாகம் - 2 (திருச்செந்தூர்) கருணைக் கடல்

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமாவளி

Sayings of Sri Ramakrishna

கிருஷ்ண நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


படியுங்கள் சிரியுங்கள்

வெற்றிக்கு மாற்றம் தேவை

அநகா

அனுபவக் கதைகள் அறுபது

உரை அலைகள்

நூறு வயது

ஶ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 2

தகப்பன்சாமி (old book rare)

தாத்தா தாத்தா கதை சொல்லு

குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91