பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள்

பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: கஸ்தூரி பாய் ஆனந்தம் (Kasthoori Bhai Anandham)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 188
பதிப்பு : 2
Published Year : 0
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபிதான மஞ்சரி இளம் தாய்க்கு எளிய மருத்து ஆலோசனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள் என்னும் இவ் அழகிய, பரவசமூட்டும் நூலை  திருமதி கஸ்தூரிபாய் ஆனந்தம் அவர்கள் பாங்குற எழுதி இன்னுமொரு முத்திரையைப்  பதிக்கிறார்கள். மகளிரின் சாதனையை விளக்கும் இந்நூலாசிரியர் ஒரு சாதனையாளராக, பிறருக்கு வழிகாட்டியாகச் சுடர்விடுகிறார். மொத்தம் 79 இந்தியப் பெண் சாதனையாளர்களைத் துறை வாரியாகப் பட்டியலிட்டு அவர்களது சாதனைகளைச் சுருக்கமாக, மனதில் பதியும் வகையில் நூலாசிரியர் விளக்குகிறார். அத்துடன் நோபல்பரிசு பெற்ற 26 உலகப் பெண்களாகத் திகழ்ந்த 26 பெண் சாதனையாளர்கள் பட்டியலையும் தருகிறார். மேலும் பெண்களுக்கான 23 இந்தியச் சட்டங்களின் பட்டியலையும் வரிசையாகத் தந்துள்ளார்.

  • இந்த நூல் பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள், கஸ்தூரி பாய் ஆனந்தம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள், கஸ்தூரி பாய் ஆனந்தம், Kasthoori Bhai Anandham, Pengal, பெண்கள் , Kasthoori Bhai Anandham Pengal,கஸ்தூரி பாய் ஆனந்தம் பெண்கள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Kasthoori Bhai Anandham books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


சூப்பர் ஸ்நாக்ஸ்

குடும்பம் நடத்துவது எப்படி?

பெண்ணின் வெளியும் இருப்பும் - Pennin Veliyum Iruppum

நீங்கதான் முதலாளியம்மா

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.3 - Ungal Manasukku pidichathu Matum Pagam -3

ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - Payanulla Veetu Kurippugal

பெண்களின் சிந்தனைக்கு

ராணி மங்கம்மாள் - Raani Mangammal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமேதைகளின் மணிமொழிகள்

சொந்தக் காலில் நில்!

பூங்கோதையின் பொற்காலம்

இன்னும் காந்தி இருக்கின்றார் (old book rare)

புதிய சிற்பி

பூ பூக்கும் காலம்..

பெண்களுக்கு ஆலோசனைக் களஞ்சியம்

கங்கையும் காசியும்

திசைகாட்டிய நல்லோர்

வேங்கை வேட்டை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91