உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எம்.எஸ். உதயமூர்த்தி (M. S. Udayamurthy)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 124
பதிப்பு : 37
Published Year : 0
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நம்மால் முடியும் தம்பி நம்பு பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள் யாவை? என்று பலகாலம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வோர் சமயத்தில் - நமது தேவைக்கேற்ப- ஒவ்வோர் குணங்கள் மிக முக்கியமானதாகப் படும். சிலர் என்னை ஏமாற்றியபோது மனிதர்களை சரியாக எடைபோடும் குணம்தான் மிக முக்கியம் என்று நான் கருதினேன். பிரச்சனைகளில் எந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று தவிக்கும்போது பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுதான் மிக முக்கியமானதாகத்தோன்றும். சிலர் வந்தவுடன் அந்த இடமே கலகலப்பு பெறுவதைப் பார்க்கும்போது  பழகுந்தன்மைதான் மிக முக்கியம் என்று எண்ணுவதுண்டு. கம்பீரம், ஒரு தலைவனுக்கான கவர்ச்சி, எதையும் நுணுகி ஆராயும் புத்திசாலித்தனம், ஆக்கசக்தி படைத்த மனம், திரிகால ஞானியாக இருக்கும் யோகியின் இயல்பு என்று இப்படிப் பலபல குணங்கள் மனித வாழ்க்கைக்கு, வெற்றிக்கு, மகிழ்வுக்கு, நிறைவுக்கு தேவைப்படுகின்றன.

  • இந்த நூல் உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள், எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள், எம்.எஸ். உதயமூர்த்தி, M. S. Udayamurthy, Suya Munnetram, சுய முன்னேற்றம் , M. S. Udayamurthy Suya Munnetram,எம்.எஸ். உதயமூர்த்தி சுய முன்னேற்றம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy M. S. Udayamurthy books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.எஸ். உதயமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உன்னால் முடியும்

வெற்றிக்கு முதல்படி

தட்டுங்கள் திறக்கப்படும்

சொந்தக் காலில் நில்!

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

ஆத்ம தரிசனம்

உலகால் அறியப்படாத ரகசியம்

தலைவன் ஒரு சிந்தனை - Thalaivan Oru Sinthanai

தன்னை அறியும் அறிவு

சாதனைக்கோர் பாதை!

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாருங்கள் அறிஞராகலாம் - Vaarungal Arignargalaam

இதோ தன்னம்பிக்கை - Itho Thannambikai

பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Pirachchinaigalai Theerkka Therindhu Kollungal

வளரும் இளைஞர்களின் வாழ்க்கை நெறிகள்

டீம் ஒர்க்

சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா

விழுவது இயற்கை எழுவதே வாழ்க்கை - Vizhuvadhu Eyarkai, Ezhuvadhae Vaazhkkai!

தொழில் செய்ய விரும்பு

தெளிவும் துணிவும் - Thelivum Thunivum

சாதனைகள் படைத்திட ஹிப்னாடிசம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் எங்கள் குடும்பம் (old book rare) - Ulagam Engal Kudumbam

விண்ணில் சுழலும் விந்தைகள்

மகாத்மாவின் மணிமொழிகள்

தங்க மயில்

யார் அந்த நாலு பேர்?

பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள்

காயத்ரி என்றொரு போதிமரம்

கடலோடிகள்

சிறுகதைகள்

காந்தாரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91