கீதை காட்டும் லட்சிய மனிதன்

கீதை காட்டும் லட்சிய மனிதன்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: என். ஸ்ரீதரன் (N. Sridharan )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 6
Published Year : 2016
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகாகவி பாரதியார் மணிமொழிகள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

    ஆனால் அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள்.

  • இந்த நூல் கீதை காட்டும் லட்சிய மனிதன், என். ஸ்ரீதரன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கீதை காட்டும் லட்சிய மனிதன், என். ஸ்ரீதரன், N. Sridharan , Aanmeegam, ஆன்மீகம் , N. Sridharan Aanmeegam,என். ஸ்ரீதரன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy N. Sridharan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (என். ஸ்ரீதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாகவி பாரதியார் மணிமொழிகள்

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


A Short Life of The Holy Mother

ஆன்மீகச்‌ செய்திகள் ஆயிரம் முதல் பாகம்

அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்

தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

திருப்பாவை காட்டும் திருப்பாதை - Thiruppaavai Kaattum Thiruppaadhai

கேதார கௌரி விரதம்(விளக்கமும் பாடல்களும்)

பஞ்ச பூதலிங்கத் தல புராணம்

கிருஷ்ண லீலா

அக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்

அ.ச.ஞா. பற்றிய நினைவலைகள்

கூண்டுப் பறவை

இஸ்லாமிய நோக்கில் கம்பர்

புதிய கோணம்

மாண்புடைய மங்கையரும் பேரின்ப வாழ்வினரும்

கனாக் கண்டேன் தோழி

ஒரு மாலை பூத்து வரும்

சைவ சமயச் சான்றோர்களின் சாதனைக் கதைகள்

வேதாந்த சத்குரு சுவாமி விவேகானந்தர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91