பதினெண் புராணங்கள்

பதினெண் புராணங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 780
பதிப்பு : 5
Published Year : 0
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருமந்திரம் (பத்தாந் திருமுறை) இரு பெருமக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரத தேசத்தின் பழம் பெருமையைப் பாருக்குப் பறை சாற்ற வந்தவை இரண்டு இதிகாசங்கள். இவை பிறக்க மூல கர்த்தாவாய் அமைந்தவை புராணங்கள். இப்புராணங்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பதினெண் புராணங்கள். இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப் புராணங்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே வழிவழியாக வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்துள்ளன. இவர்தான் நூலாசிரியர் என்று அறியப்படவில்லை. வடமொழியிலிருந்த இந்தப் புராணங்களைத் தமிழ் மக்களுக்குத் தரவேண்டுமென்னும் பேரவா கொண்ட பேராசிரியர் அ. ச. ஞா. அவர்கள் தமக்கே உரிய இலக்கிய நயத்தோடும் சொல்லாட்சித் திறத்தோடும் நூலைத் தமிழில் படைத்துத் தந்துள்ளமையை அவர்தம் முன்னுரை நமக்கு நன்கு விளக்குகிறது. மும்மூர்த்திகள் என்று இந்து சமயத்தினரால் வணங்கப் பெறும் பிரம்மா, விஷ்ணு. சிவன் ஆகியோரின் அளப்பரிய ஆற்றல்களைப் பற்றிப் பேசும் பதினெண் புராணங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன.

  • இந்த நூல் பதினெண் புராணங்கள், அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதினெண் புராணங்கள், அ.ச.ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Aanmeegam, ஆன்மீகம் , A. S. Gnanasambandan Aanmeegam,அ.ச.ஞானசம்பந்தன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் கண்ட பெரியவர்கள்

மகளிர் வளர்த்த தமிழ் - Magalir Varartha Thamizh

திருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3 - Thiruvasagam Sila Sinthanaigal (Thiruporkannam - Kovil Thirupathigam) Pagam 3

புதிய கோணம்

‌தெள்ளாற்று நந்தி (நாடகங்கள்)

இன்றும் இனியும்..

மந்திரங்கள் என்றால் என்ன?

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

அரசியர் மூவர்

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஶ்ரீ மஹிஷாஸுரமர்தினீ ஸ்தோத்ரம் ஶ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம்

திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள்

மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் - Maddhurandhakam Sri Yerikaaththa Ramar

சாயி கவசம்

அருணாசல புராணம் மூலமும் உரையும்

நாரத புராணம் - Naaradha Puranam

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru

வாழ்க்கை எனக்கு கற்பித்தது என்ன ? - Vaalkai Enakku Karpithathu Enna ?

புரிந்ததும் புரியாததும்

பாவம் போக்கும் சதுரகிரி (மலையின் வரலாறும், சித்தர்கள் வாழும் இடமும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலை பார்க்கும் பெண்களின் பிரச்னைகள் (old book rare)

நலவாழ்வுக்கு சுவையான சமையல்

புல்வெளிப் பயணங்கள்

உலகப் பழமொழிகள்

மாமன்னன் உலா

நீங்களே செய்யலாம் - Neengale Seiyalam

வாழ்வின் வளம் நல்கும் ஞானப் பேழை

துருவ நட்சத்திரம்

அவன்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91